பிந்துனுவேவா படுகொலைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''பிந்துனுவேவா படுகொலைகள்''' (''Bindunuwewa massacre'') அல்லது '''பிந்துனுவேவா சிறைச்சாலைப் படுகொலைகள்''' என்பது [[இலங்கை]]யில் மத்திய மாகாணத்தில் பிந்துனுவேவா என்ற இடத்தில் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த [[இலங்கைத் தமிழர்|இலங்கைத் தமிழ்]] அரசியல் கைதிகள் 27 பேர் [[அக்டோபர் 25]], [[2000]]ம் ஆண்டில் [[சிங்களவர்|சிங்கள]] கும்பல் ஒன்றினால் கொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும். இத்தாக்குதலைல்இத்தாக்குதலால் மேலும் 14 பேர் காயமடைந்தனர்.<ref>[http://massacres.ahrchk.net/bindunuwewa/index.php Bindunuwewa Massacre]</ref><ref name=bbc1>[http://news.bbc.co.uk/2/hi/south_asia/4604131.stm Sri Lanka accused over Tamil case], [[பிபிசி]], 2 யூன் 2005</ref>
 
==பின்னணி==
"https://ta.wikipedia.org/wiki/பிந்துனுவேவா_படுகொலைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது