தமிழ்த்தம்பி
Joined 8 ஆகத்து 2014
|
| ||||
| |||||
| |||||
|
| ||||
| |||||
| மேலும் பெட்டிகளை உருவாக்கி சேர்த்துக்கொண்டே போகலாம் என்றுள்ளார். | ||||
>>>>>>>>>>> அதனால் இப்போதைக்கு இதை இத்துடன் நிறுத்திக் கொள்கிறார். | ^^^^^^^^ ஆனால் பயனர் பெட்டிகளை விட கட்டுரைகள் முதன்மையானவை என்று பெரும்பாலானோர் கருதக்கூடும். | ||||
|
|
தகடூர்த் தமிழ்த்தம்பி (ஊர் என்னவென்று கேட்காதீர்கள் ;))
- தமிழ் விரும்பி
- தொழில்நுட்பம் - குறிப்பாக கையடக்க கருவிகளின் மேல் ஆர்வம்
- இசை பிடிக்கும் , ராஜாக்கள் (இளையராஜா & மக்கள்) இசை விருப்பம்.
- விக்கிப்பீடியா முதல்பக்கத்தில் மூன்றாவது வகையில் (1,00,000+ கட்டுரைகள்) தமிழை விரைவில் கொண்டுவர நோக்கம் (வாருங்கள், நீங்களும் சேர்ந்துதான் செய்ய முடியும்) (அதற்கென்று ஒரு வரி கட்டுரைகளாக எழுதி இடத்தைக் குப்பை செய்யக் கூடாது)
- ஏர்செல் விக்கிப்பீடியா சுழி (en:Wikipedia Zero) திட்டத்தின் கீழ் விக்கிப்பீடியா உலவல் கட்டணமின்றி கொடுக்கிறார்கள் (3ஜி வேகத்தில்), படிக்கப் பயன்படுத்தினால் உங்களுக்கு நல்லது, எழுதவும் பயன்படுத்தினால் ஊருக்கே நல்லது!
- தொடக்கத்தில் "ஏதாவது ஒரு" பக்கத்தைப் படித்து, அதைப் பற்றித் தெரிந்துக் கொள்வதோடு பிழைத்திருத்தம், தமிழாக்கம், தனித்தமிழாக்கம், தெரிந்தவற்றைச் சேற்பது போன்றவற்றை செய்கிறேன்.
- அங்கங்கே சொற்களை இணைப்புகளாக்கி தொடர்புடைய ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகளை தமிழாக்கம் செய்தும் எழுதுகிறேன்.
- கொஞ்சம் கொஞ்சமாக புதுக்கட்டுரைகள் எழுதி 'பெரிய ஆளாக' வரவேண்டும். :)