விக்கிப்பீடியா சுழி
விக்கிப்பீடியா சுழி (Wikipedia Zero) என்பது விக்கிப்பீடியா-வை கையடக்கத் தொலைபேசிகளில் (குறிப்பாக வளரும் சந்தைகளில்) கட்டணமின்றி வழங்குவதற்கான விக்கிமீடியா நிறுவனத்தின் ஒரு திட்டமாகும்.[1][2] இது 2012 ஆண்டில் தொடங்கப்பட்டு 2013 ஆண்டின் SXSW Interactive Award for activism விருதை வென்றது.[3][4] கட்டற்ற அறிவினை அணுகுதலில் உள்ள தடைகளை, குறிப்பாக இணையப் பயன்பாட்டுக் கட்டணத்தை, குறைப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
நாடுகளும் சேவை நிறுவனங்களும்
தொகுநாடு | சேவை நிறுவனம் | தொடங்கிய நாள் |
---|---|---|
உகாண்டா | ஆரஞ்சு | ஏப்ரல் 4, 2012 |
துனீசியா | ஆரஞ்சு | ஏப்ரல் 24, 2012 |
மலேசியா | டிஜி (ஆங்கிலம்:Digi) | மே 21, 2012 |
நைஜர் | ஆரஞ்சு | சூலை 2, 2012 |
கென்யா | ஆரஞ்சு | சூலை 26, 2012 |
மொண்டெனேகுரோ | டெலிநார் | ஆகத்து 10, 2012 |
கமரூன் | ஆரஞ்சு | ஆகத்து 16, 2012 |
கோட் டிவார் | ஆரஞ்சு | செப்டம்பர் 28, 2012 |
தாய்லாந்து | டிட்டிஏசி (ஆங்கிலம்:dtac) | அக்டோபர் 11, 2012 |
சவூதி அரேபியா | எசுட்டிசி (ஆங்கிலம்:STC) | அக்டோபர் 14, 2012 |
காங்கோ மக்களாட்சிக் குடியரசு | ஆரஞ்சு | திசம்பர் 6, 2012 |
போட்சுவானா | ஆரஞ்சு | பெப்ரவரி 8, 2013 |
உருசியா | பீலைன் | மார்ச் 28, 2013 |
இந்தோனேசியா | எக்செல் ஆக்சியாட்டா (ஆங்கிலம்:XL Axiata) | ஏப்ரல் 1, 2013 |
பாக்கித்தான் | மோபிலிங்க் | மே 31, 2013 |
இலங்கை | டயலாக் | சூன் 25, 2013 |
இந்தியா | ஏர்செல் | சூலை 25, 2013 |
மடகாசுகர் | ஆரஞ்சு | செப்டம்பர் 21, 2013 |
ஜோர்தான் | உம்நியா | செப்டம்பர் 29, 2013 |
வங்காளதேசம் | பங்களாலிங்க் | அக்டோபர் 6, 2013 |
கென்யா | ஏர்டெல் | அக்டோபர் 24, 2013 |
தஜிகிஸ்தான் | இட்டிசெல் | நவம்பர் 19, 2013 |
கசக்ஸ்தான் | பீலைன் | நவம்பர் 25, 2013 |
வங்காளதேசம் | கிராமீன்போன் | திசம்பர் 16, 2013 |
தஜிகிஸ்தான் | பாபிலோன்-மோபைல் | சனவரி 15, 2014 |
தென்னாப்பிரிக்கா | எம்டிஎன் | பெப்ரவரி 28, 2014 |
கென்யா | சப்பாரிக்காம் | மார்ச் 1, 2014 |
கொசோவோ | ஐப்பிகேஓ (ஆங்கிலம்: IPKO) | மார்ச் 23, 2014 |
நேபாளம் | என்செல் | மே 7, 2014 |
கிர்கிசுத்தான் | பீலைன் | மே 16, 2014 |
நைஜீரியா | ஏர்டெல் | மே 28, 2014 |
ருவாண்டா | எம்டிஎன் | சூன் 3, 2014 |
மங்கோலியா | ஜீ-மோபைல் | சூன் 4, 2014 |
வங்காளதேசம் | ஏர்டெல் | சூன் 26, 2014 |
முழுப்பட்டியல் விக்கிமீடியா விக்கியில்(ஆங்கிலத்தில்)
மேற்கோள்கள்
தொகு- ↑ Russell, Brandon (February 22, 2013). "Wikipedia Zero Wants to Bring Wikipedia to Mobile Users Without a Data Plan". TechnoBuffalo இம் மூலத்தில் இருந்து டிசம்பர் 26, 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181226132841/https://www.technobuffalo.com/2013/02/22/wikipedia-zero-sms/. பார்த்த நாள்: April 8, 2013.
- ↑ Wadhwa, Kul Takanao (February 22, 2013). "Getting Wikipedia to the people who need it most". Knight Foundation. Archived from the original on ஜூலை 4, 2013. பார்க்கப்பட்ட நாள் April 8, 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Sofge, Erik (March 8, 2013). "SXSW: Wikipedia for Non-Smartphones Is Brilliant. Here's Why". Popular Mechanics. http://www.popularmechanics.com/how-to/blog/sxsw-wikipedia-for-non-smartphones-is-brilliant-here-s-why-15189767. பார்த்த நாள்: April 8, 2013.
- ↑ Riese, Monica (March 12, 2013). "SXSW Interactive Awards Announced". The Austin Chronicle (Austin, Texas: Austin Chronicle Corp.). http://www.austinchronicle.com/blogs/sxsw/2013-03-12/sxsw-interactive-awards-announced/. பார்த்த நாள்: April 8, 2013.