கப்பலோட்டிய தமிழன் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{விக்கியாக்கம்}}
{{Infobox Film
|name = கப்பலோட்டியதமிழன்கப்பலோட்டிய தமிழன்
|image = Kappalottiya Thamizhan.jpg
|image_size =
வரிசை 27:
}}
 
இத்திரைப்படம்'''கப்பலோட்டிய தமிழன்''' [[இந்திய விடுதலைப் போராட்டம்|இந்திய விடுதலைப் போராட்டத்]] தலைவர்களுள் ஒருவரான [[வ. உ. சிதம்பரம் பிள்ளையைப்பிள்ளை]]யைப் பற்றிய படம்.
 
இத்திரைப்படம் விடுதலைப் போராட்டத் தலைவர்களுள் ஒருவரான வ. உ. சிதம்பரம் பிள்ளையைப் பற்றிய படம்.
 
==நடிகர் மற்றும் நடிகைகள்==
வரி 34 ⟶ 33:
* சிவாஜிகணேசன், சாவித்திரி, ஜெமினிகணேசன், எஸ்.வி.ரங்காராவ், எஸ்.ஏ.அசோகன், கே.சாரங்கபாணி, ஓ. ஏ. கே. தேவர், சோமு, [[தி. க. சண்முகம்]], எஸ். வி. சுப்பையா, கே. பாலாஜி, நாகய்யா, டி. எஸ். துரைராஜ், ஏ. கருணாநிதி, எம். என். கண்ணப்பா, எம். ஆர். சந்தானம், "குமாரி"ருக்மணி, "ஜெமினி"சந்திரா, டி. பி. முத்துலக்ஷ்மி, எஸ். ஆர். ஜானகி, சரஸ்வதி, சசிகலா, ராதாபாய், டி. என். சிவதாணு, வீராச்சாமி, ஈஸ்வரன், கே. வி. சீனிவாசன், பார்த்திபன், நடராஜன், எஸ். ஏ. கண்ணன், நன்னு, சாயிராம், "மாஸ்டர்"தியாகராஜன், "கரிக்கோல்"ராஜ், தங்கராஜூ, எம். எஸ். கருப்பையா, மணி அய்யர், விஜயகுமார், குப்புசாமி, வி. பி. எஸ். மணி, சோமனாதன், எஸ். ஏ. ஜி. சாமி, ஹரிஹர அய்யர், டி. பி. ஹரிசிங், கோப்ராஜ், ஜி. மகாலிங்கம், பாலகிருஷ்ணன், நாகராஜன், ராஜா, சுப்பையா, ராம்குமார், இப்ராகிம், "தூத்துக்குடி"அருணாசலம் குழுவினர், "மாஸ்டர்"கிருஷ்ணன், சீதாராமன், "பேபி"பப்பி மற்றும் பலர்.
 
''';இசையமைப்பு'''
 
* ஜி.ராமநாதன்
வரி 59 ⟶ 58:
 
==விருதுகள்==
1962யில் 9வது சிறந்த தேசிய பட விருதை பெற்றது<ref name="9thaward">{{cite web | url=http://iffi.nic.in/Dff2011/Frm9thNFAAward.aspx | title=9th National Film Awards | publisher=[[International Film Festival of India]] | accessdate=8 September 2011 | pages=26–27}}</ref>.
 
==மற்றவை==
"https://ta.wikipedia.org/wiki/கப்பலோட்டிய_தமிழன்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது