பாபநாசம் (தஞ்சாவூர் மாவட்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி உரை திருத்தம்
வரிசை 55:
 
===கிறிஸ்தவ தேவாலயங்கள்===
*'''[[புனித செபஸ்தியார் தேவாலயம்,பாபநாசம்|புனித செபஸ்தியார் தேவாலயம், பாபநாசம்]]'''
 
இந்த நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நூற்றாண்டு விழா கொண்டாடிய பாபநாசம் புனித செபஸ்தியார் திருத்தலம் பல சிறப்புகளை கொண்டதாகும். சாதி, மத வேறுபாடின்றி இவ்வூர் மக்களின் புனிதராகவும் பாதுகாவலராகவும் விளங்குகின்றார்.
வரிசை 75:
==தொடர்வண்டி நிலையம் ==
 
பாபநாசம் தொடர்வண்டி நிலையம் கும்பகோணத்திற்கும் தஞ்சாவூருக்கும் இடையில் உள்ளது. பாபநாசம் நகரின் எல்லைக்குள் மூன்று அடுத்தடுத்த ரயில் நிலையங்கள் உள்ளது பாபநாசம் நகருக்கு பெருமையாக உள்ளதுஉள்ளன. அவை பண்டாரவாடை, அய்யம்பேட்டை மற்றும் பசுபதிகோயில்.
 
'''முன்பதிவு நேரம்'''
வரிசை 178:
== ஆதாரங்கள் ==
<references/>
 
 
{{தமிழ்நாடு}}
{{தஞ்சாவூர் மாவட்டம்}}
{{சப்தஸ்தானம்}}
 
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பாபநாசம்_(தஞ்சாவூர்_மாவட்டம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது