வில்லியம் இசுக்கீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
இலங்கையில் ஒளிப்படக்கலையை முதன் முதலில் அறிமுகப்படுத்திய ஜே. பார்ட்டிங் என்பவர் நடத்திவந்த ஒளிப்பட நிறுவனத்தை வில்லியம் இசுக்கீன் தனது மூத்த மகன் வில்லியம் லூயிசு என்றி இசுக்கீனுக்காக விலைக்கு வாங்கினார். வில்லியம் லூயிசு என்றி இலண்டனில் [[ஒளிப்படக்கலை]] பயின்றவர். வில்லியம் இசுக்கீனின் இரண்டாவது மகன் ஜி. ஜே. ஏ. இசுக்கீன் தந்தையின் வழியில் 1881 ஆம் ஆண்டு அரசாங்க அச்சகரானார். எப். இசுக்கீன் இவரது இன்னொரு மகன்.
 
[[பகுப்பு: இலங்கையில் வாழ்ந்த ஆங்கிலேயர்வெளிநாட்டவர்]]
[[பகுப்பு: இலங்கையின் நூலாசிரியர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வில்லியம்_இசுக்கீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது