வில்லியம் இசுக்கீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:adams_peak_book_cover.jpgpng|thumb|200px|வில்லியம் இசுக்கீன் எழுதி வெளியிட்ட "அடம்ஸ் பீக்" நூலின் அட்டை]]
'''வில்லியம் இசுக்கீன்''' (William Skeen) என்பவர், ஒரு ஆங்கிலேயர். 19 ஆம் நூற்றாண்டில், பிரித்தானிய ஆட்சியில் இருந்த இலங்கையில், பலராலும் அறியப்பட்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர். 1822 ஆம் ஆண்டில் [[இலண்டன்|இலண்டனில்]] பிறந்தார். 1849 ஆம் ஆண்டில் இலங்கையில் அரசாங்க அச்சகராக நியமிக்கப்பட்டார். "இவர் அடம்ஸ் பீக்" (Adam's Peak), "த நக்கிள்ஸ்" (The Knuckles) ஆகிய நூல்களை எழுதி வெளியிட்டார். இவர் எழுதிய நூல்களில் தொடக்ககால [[அச்சுக்கலை]] குறித்த ஆங்கில நூல் (Early Typography) முக்கியமானது. இவரது குடும்பத்தினர் 19 ஆம் நூற்றாண்டு இலங்கையின் பண்பாடு, வரலாறு, சமூகம் போன்றவை தொடர்பில் ஏராளமான [[ஒளிப்படம்|ஒளிப்படங்களை]] எடுத்தனர். இவற்றுட் பல அக்கால நிலைமைகளை விளக்கும் சான்றுகளாக இன்றும் விளங்குகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/வில்லியம்_இசுக்கீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது