மென்பொருள் வழு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
திருத்தமும் சேர்க்கையும்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''மென்பொருள் வழு''' (Software bug) என்பது மென்பொருள் நிரலில் ஏற்படும் பிழைகளைபிழைகளைக் குறிக்கும். இப்பிழையை கணினி நிரலில் ஏற்பட்ட தவறு, குறைபாடு என்றும் சொல்வார்கள். இப்பிழை (வழு) காரணமாக கணினி கட்டகம் (system) எதிர்பாராத விளைவுகளைவிளைவுகளைக் கொடுக்கும். பெரும்பாலான வழுக்கள் கணினி வடிவமைப்பிலோ அல்லது [[மூலநிரல்|மூலநிரலிலோ]] மனிதர்கள் செய்யும் தவறுகளால் ஏற்படுபவை. ஒரு நிரலில் ஏராளமான வழுக்கள் இருக்கலாம் அதனால் நிரலின் (மென்போருளின்மென்பொருளின்) செயல்பாடு கடுமையாக பாதிக்கப்படலாம். இவ்வகையான நிரல்கள் வழு நிறைந்தவை (buggy) என அழைக்கப்படுகின்றன.
 
வழுக்கள் பல்வேறு தவறான பின்விளைவுகளை ஏற்படு்த்தக்கூடும், அதனால் மென்பொருளை பயன்படுத்தும் பயனர் பல்வேறு குறைபாடுகளை சந்திக்க நேரலாம். சில வழுக்கள் மென்பொருளின் செயல்பாட்டை மட்டும் பாதிக்கும், சில வெகு காலத்திற்கு கண்டுபிடிக்ப்படாமலேகண்டுபிடிக்கப்படாமலேயே இருக்கும். சில கடுமையான வழுக்கள் மென்பொருளை வேலை செய்யாமல் தடுக்கும் அல்லது தீயநோக்குடைய பயனர்கள் கணினியின் அணுகுக் கட்டுப்பாட்டை மீறி அனுமதிபெறாத சிறப்புரிமை பெற வழி ஏற்படுத்தும். இத்தகைய செயல்பாட்டை [[கணினி நச்சுநிரல்|நச்சுநிரல்கள்]] அனுகூலமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
 
==சொற் பிறப்பியல்==
"https://ta.wikipedia.org/wiki/மென்பொருள்_வழு" இலிருந்து மீள்விக்கப்பட்டது