மென்பொருள் வழு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 15:
 
===நிரலாக்க பாணி===
நிரலாளர்கள் செய்யக்கூடிய தட்டச்சுப்பிழைகளை கணினித்தொகுப்பி(ஆங்கிலம்:[[:en:compiler|Compiler]]) கண்டுபிடித்தாலும் வழுக்கள் நிரலாளர்கள் ஏரணத்தில்(ஆங்கிலம்:[[:en:logic|Logic]]) செய்தால்செய்தபிழைகளால் உண்டாகும்உண்டாகலாம். இவை கணினித்தொகுப்பியால் கண்டுபிடிக்கபடாமல்கண்டுபிடிக்கப்படாமல் போகும். இதைஇதைத் தடுக்க பல்வேறு புதிய வடிவமைப்பகளைவடிவமைப்புகளை நிரலாக்க பாணியிலும் தற்காப்பு நிரலாக்கத்திலும் உருவாக்கியுள்ளார்கள். இவை நிரல்களில் குறைந்த வழுக்கள் அல்லது வழுக்களை சுலபமாகஎளிதாக கண்டறிய உதவுகிறது. சில நிரலாக்க மொழிகளில் தட்டச்சுப்பிழைகள் குறிப்பாக குறியீடுகள் அல்லது கணித செயலிகள் (ஆங்கிலம்:[[:en:mathematical operatorsoperator|Mathematical Operators]]) ஏரண பிழைகளை உருவாக்கும். இந்தவகை தட்டச்சுப்பிழைகளை கணினித்தொகுப்பி வேறு பொருள் கொண்டு ஏற்றுக்கொண்டாலும் அவை நிரலாளர்கள் நினைந்தநினைத்த பொருள் அல்லாதவையாகும்.அல்லாதவையாதலால் வழுக்கள் உண்டாகும்.
 
===நிரலாக்க உத்தி===
"https://ta.wikipedia.org/wiki/மென்பொருள்_வழு" இலிருந்து மீள்விக்கப்பட்டது