வி. வி. வைரமுத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி LanguageTool: typo fix
 
வரிசை 36:
 
==கலைப்பணி==
இலங்கை திரும்பியவருக்கு [[இரத்தினபுரி]]யில் ஆசிரியப் பணி கிடைத்தது. நாடகக் கலையில் ஆர்வமுள்ள வைரமுத்து, அடிக்கடி விடுமுறை எடுத்து யாழ்ப்பாணம் வந்து மேடை நாடகங்களில் நடிப்பார். இதனால் இவரின் ஆசிரியர் வேலை பறி போனது. கலைப்பணி மீது கொண்ட பற்றால் ‘வசந்தகான சபா” என்னும் நாடக மன்றத்தை ஆரம்பித்துஆரம்பித்துச் சரித்திர புராண இதிகாச நாடகங்களை நடித்து மக்கள் மனங்களில் பதியவைத்திருந்தார். மேடை நாடகங்களில் பெண் பாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பே வைரமுத்துவுக்கு முதலில் கிடைத்தது. சத்தயவான் சாவித்திரி நாடகத்தில் சாவித்திரியாக நடித்துப் பலரின் கவனத்தையும் ஈர்த்தார். சம்பூரண அரிச்சந்திரா நாடகத்தில் சந்திரமதியாகவும், ஸ்ரீவள்ளி நாடகத்தில் வள்ளியாகவும், நல்லதங்காள் நாடகத்தில் நல்லதங்காளகவும் பெண் பாத்திரங்கள் ஏற்று நடித்துள்ளார்.
 
1950 ஆம் ஆண்டு [[முல்லைத்தீவு|முல்லைத்தீவில்]] மேடையேற்றப்பட்ட சம்பூர்ண அரிச்சந்திரா நாடகத்திலேயே வைரமுத்து முதன் முதலாக அரிச்சிந்திரனாக நடித்தார். வைரமுத்துவின் வாழ்க்கைக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது மயான காண்டம் என்னும் இசை நாடகம். இது இலங்கை முழுவதும் 3000 இற்கும் அதிகமான தடவைகள் மேடையேற்றப்பட்டது.
வரிசை 45:
கலைஞர் [[ஏ. ரகுநாதன்]] தயாரித்த [[நிர்மலா (திரைப்படம்)|நிர்மலா]] திரைப்படத்தில் இவரது 'மயானகாண்டம்' இசை நாடகத்தின் பகுதியும் இணைக்கப்பட்டது.
 
==இவர் பற்றியஇவர்பற்றிய ஆய்வு==
முனைவர் [[காரை சுந்தரம்பிள்ளை]] இவர் பற்றியஇவர்பற்றிய ஆய்வு நூலாக ' நடிகமணி வி.வி. வைரமுத்து வாழ்வும் அரங்கும்' என்ற நூலை எழுதியுள்ளார்.
 
==விருதுகள்==
வரிசை 52:
*1964 ஆம் ஆண்டு அமைச்சர் [[எஸ். தொண்டமான்]] நாடகச் சக்கரவர்த்தி என்னும் பட்டம் வழங்கினார்.
*1970 ஆம் ஆண்டு [[சா. ஜே. வே. செல்வநாயகம்|தந்தை செல்வா]] நடிப்பிசை மன்னன் எனும் பட்டத்தை வழங்கினார்.
*பேராசிரியர் [[கா. சிவத்தம்பி]] "நாடக தீபம்" என்னும் வி.வி வைரமுத்துவின் நினைவு நூலில் ''தமிழ் நாடகத்தின் மரணிக்காத குரல்'' என்று வைரமுத்து அவர்களுக்குஅவர்களுக்குப் புகழாரம் சூட்டியிருக்கின்றார்.
*பேராசிரியர் [[சு. வித்தியானந்தன்]] ''கலைக் கோமான்'' என்னும் விருதையும் பேராசிரியர் [[க. கைலாசபதி]] ''ந‌வரச திலகம்'' என்னும் விருதையும், தென்னிந்திய தமிழ் மூதறிஞர் [[ம. பொ. சிவஞானம்]] ''நாடக வேந்தன்'' என்னும் விருதினையும், முன்னாள் [[வட்டுக்கோட்டை]]த் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு அவர்கள் ''ந‌டிப்பிசைச் சக்கரவர்த்தி'' என்னும் விருதினையும் பாசையூர் சென்றோக் படிப்பகத்தினர் ''முத்தமிழ் வித்தகர்'' என்னும் விருதினையும் வழங்கிவழங்கிக் கௌரவப் படுத்தியிருக்கின்றார்கள்.
*[[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்]] [[2004]] ஆம் ஆண்டில் இவருக்கு “கலாநிதி” பட்டத்தை வழங்கிவழங்கிக் கௌரவித்திருந்தது.<ref>http://www.tamilnet.com/art.html?catid=13&artid=11606</ref><ref>http://www.tamilnet.com/search.html?string=karuna&stype=&view=summary&pg=54</ref>
 
==மறைவு==
வைரமுத்து வானொலி நாடக ஒலிப்பதிவுக்காகஒலிப்பதிவுக்காகக் கொழும்பு சென்ற போது மாரடைப்பால் 1989 சூலை 8 அன்று அன்று காலமானார்.
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/வி._வி._வைரமுத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது