என் விவரம்தொகு

  • இயற்பெயர்: வே. இளஞ்செழியன்,
  • பெற்றோர்: ச. வேணுகோபால், க. குணமணி
பள்ளி/கல்லூரி ஊர் வகுப்பு/நிலை
சரஸ்வதி தமிழ்ப்பள்ளி சுங்கை பட்டாணி 1 - 6 ஆம் ஆண்டு
செயிண்ட் தெரேசா இடைநிலைப்பள்ளி சுங்கை பட்டாணி புகுமுக வகுப்பு - 5 ஆம் படிவம்
சிங்கப்பூர் பல்நுட்பியலகம் சிங்கப்பூர் Diploma (Marine Engineering)
லிவர்பூல் ஜான் மோர்ஸ் பல்கலைக்கழகம் லிவர்பூல் B.Eng. (Hons.) in Marine & Mechanical engineering
கொலம்பியா பல்கலைக்கழகம்
Columbia University
நியு யார்க் Masters in International Affairs (MIA)
International Security Policy and International Economic Policy

என் பூர்வீகம்தொகு

  • நான் பிறந்தது வளர்ந்ததெல்லாம் சுங்கை பட்டாணியில். என் தகப்பனார் கெடா மாநிலத்தில் உள்ள ஹார்வர்டு தோட்டத்தைச் சேர்ந்தவர்; தாயாரோ, சுங்கை தொ பாவாங் தோட்டம். என் தாத்தா (அப்பாவின் அப்பா) ஆந்திராவிலுள்ள சித்தூரில் பிறந்ததாகவும், சென்னைக்கு அருகாமையிலுள்ள செதரிங்கப் பட்டினத்தில் பிறந்த என் பாட்டியை மணந்து மலேசியா வந்ததாகவும் அறிகிறேன். என் தாயாரின் தாய், தந்தை இருவரும் கெடா மாநிலத்தில் பிறந்தவர்கள். தாத்தாவின் பூர்வீகம் தெரியாது, ஆனால் என் பாட்டியின் பெற்றோர் கேரளாவிலுள்ள கண்ணூரைச் சேர்ந்தவர்களாம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Tamiliam&oldid=3280997" இருந்து மீள்விக்கப்பட்டது