"ஜோதா அக்பர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

59 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
fixing dead links
சி (Migrating from Template:Succession box as per en:WP:SBS)
சி (fixing dead links)
==வரவேற்பு ==
===பாக்ஸ் ஆபிஸ் ===
அமெரிக்க மற்றும் லண்டன் மக்களிடையே இத்திரைப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. [http://www.rediff.com/movies/2008/feb/19jodhaa.htm] வடஅமெரிக்க திரையரங்குகளில் திரையிடப்பட்ட முதல் வாரத்திலேயே இதன் வருமானம் 1.3 மில்லியன் டாலர்களை மிஞ்சியது, மொத்தமாக 3,440,718 டாலர்களை அள்ளியது. இந்திய திரையரங்குகளில் வருமானம் சற்றே குறைவாக இருந்தாலும், திரையிடப்பட்ட முதல் வாரத்திலேயே ரூ.24.75 கோடியை தாண்டியது. திரை அபிமானிகளின் விளம்பரம் காரணமாக நான்காம் வாரத்தில் ரூ.50 கோடியை தாண்டி , மொத்தம் ரூ.62 கோடியை எட்டியது.<ref>{{cite web|url=http://www.boxofficeindia.com/npages.php?page=shownews&articleid=148&nCat=news |title=BoxOffice India.com |publisher=Boxofficeindia.com |date= |accessdate=2008-10-27|archiveurl=http://archive.is/x1xP|archivedate=2012-07-28}}</ref><ref>{{cite web|url=http://www.hindustantimes.com/StoryPage/FullcoverageStoryPage.aspx?id=64210ad8-ad75-4bc3-a608-228999fc3774jodhaaakbarmoviespecial_Special&&Headline=And+the+rest+isn%e2%80%99t+history |title=And the rest isn’t history- Hindustan Times |publisher=Hindustantimes.com |date= |accessdate=2008-10-27|archiveurl=https://archive.is/22xoY|archivedate=2013-01-03}}</ref>
 
===விமர்சனங்கள் ===
1,816

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1712458" இருந்து மீள்விக்கப்பட்டது