கவுன்ட்டி (ஐக்கிய அமெரிக்கா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: *திருத்தம்*
சி + தலைப்பு மாற்ற வேண்டுகோள் using தொடுப்பிணைப்பி
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
[[அமெரிக்க ஐக்கிய நாடு|ஐக்கிய அமெரிக்க நாட்டில்]] '''[[கவுன்ட்டி]]''' எனக் குறிப்பிடப்படுவது [[மாநிலம்|மாநிலத்தின்]] கீழ் அடுத்த நிலையிலுள்ள [[அரசாங்கம்|நிர்வாகப் பிரிவு]] ஆகும். [[இந்தியா]]வில் [[மாவட்டம்]] எனக் குறிப்பிடப்படுவதற்கு இணையாகும். அமெரிக்காவின் 50 மாநிலங்களில் 48இல் கவுன்ட்டி எனக் குறிப்பிடப்படுகின்றன. [[லூசியானா]] இத்தகைய நிலப்பிரிவுகளை ''பாரிசுகள்'' என்றும் [[அலாஸ்கா]] கவுன்ட்டிகளை விடுத்து [[பரோ]]க்கள் என்றும் அழைக்கின்றன.<ref name="NACO overview">{{cite web|url=http://www.naco.org/Content/NavigationMenu/About_Counties/County_Government/A_Brief_Overview_of_County_Government.htm|title=An Overview of County Government|work=National Association of Counties|accessdate=2007-08-17}}</ref> இவை இரண்டுமே கவுன்ட்டிக்கு இணையானவையே. ஐக்கிய அமெரிக்காவின் கணக்கெடுப்பு வாரியம் நாட்டின் அனைத்து கவுன்ட்டிகளையும் பட்டியலிட்டுள்ளது; ஏப்ரல் 2009இல் ஐக்கிய அமெரிக்காவின் மொத்த கவுன்ட்டிகளின் எண்ணிக்கை 3,481 ஆக இருந்தது.
 
"https://ta.wikipedia.org/wiki/கவுன்ட்டி_(ஐக்கிய_அமெரிக்கா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது