ஆஸ்திரேலிய அண்டார்க்டிக் மண்டலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி -
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing dead links
வரிசை 112:
[[1841]], [[ஜனவரி 9]] இல் [[விக்டோரியா நிலம்]] முதன் முதலில் [[பிரித்தானியா]]வால் உரிமை கோரப்பட்டாது. பின்னர் [[1930]] இல் [[எண்டர்பை நிலம்|எண்டர்பை நிலத்தை]] பிரித்தானியா கோரியது. [[1933]] இல் 60° தெற்கே மற்றும் 160 கி - 45 கி பிரதேசம் பிரித்தானீய அரச ஆணையின் படி [[ஆஸ்திரேலியா]]வுக்குக் கொடுக்கப்பட்டது. [[1947]] இல் [[ஹேர்ட் தீவு மற்றும் மக்டொனால்ட் தீவுகள்]] பிரதேசத்தை பிரித்தானியா ஆஸ்திரேலியாவுக்கு வழங்கியது. [[1954]] [[பெப்ரவரி 13]]<ref name= mawson>[http://www.aad.gov.au/default.asp?casid=7041 A Brief History of Mawson]</ref> இல் [[மோசன் நிலையம்]] என்ற முதலாவது ஆஸ்திரேலிய ஆய்வு நிலையம் அண்டார்க்டிக்காவில் அமைக்கப்பட்டது.
 
ஆஸ்திரேலியாவின் இந்த நிலங்களுக்கான உரிமை கோரலை [[ஐக்கிய இராச்சியம்]], [[நியூசிலாந்து]], [[பிரான்ஸ்]], [[நோர்வே]] ஆகிய நாடுகள் அங்கீகரித்துள்ளன<ref name= leg>[http://web.archive.org/web/20000526121849/http://www.aph.gov.au/house/committee/ncet/communication/report/chapter6.pdf Chapter 6: Antarctic Territories]</ref>.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆஸ்திரேலிய_அண்டார்க்டிக்_மண்டலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது