சூடாமணி விகாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 10:
 
== செப்பேடுகள் ==
[[நெதர்லாந்து]] நாட்டில் [[லெய்டன் பல்கலைக்கழகத்தில்]] (Leiden University) இருக்கும் [[செப்பேடுகள்|செப்பேடுகளில்]] 5 சனஸ்கிருதத்திலும்சமஸ்கிருதத்திலும், 16 தமிழ் மொழியிலும் '''சூடாமணி விகாரம்''' பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் 21 செப்பேடுகள் பெரியதாகவும், 3 செப்பேடுகள் சிறியதாகவும் உள்ளது. இந்த செப்பேடுகளில் புத்த விக்கரத்திற்க்கு கூடுதல் மானியம் வழங்கப்பட்டது பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 
செப்பு கம்பியால் வளையம் செய்யப்பட்டு 21 செப்பேடுகளும் கோர்க்கப்பட்டுள்ளது. இதில் ராஜமுத்திரை இடப்பட்டுள்ளது. வட்டமான வளையத்துக்குள் இணைக்கப்பட்டு சோழர்களின் புலிச் சின்னம், 2 விளக்குகள், மீன் வடிவங்கள், [[சமசுகிருதம்|சம்ஸ்கிருத உரை]] கோக்கப்பட்டுகோர்க்கப்பட்டு ராஜமுத்திரை இடப்பட்டிருக்கிறது.
 
== இடிப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/சூடாமணி_விகாரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது