கொத்தமங்கலம் சுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎ஆரம்ப காலம்: *விரிவாக்கம்*
No edit summary
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
|name = கொத்தமங்கலம் சுப்பு
|image = Kothamangalam_Subbu.jpg
|caption = 1948 இல் கொத்தமங்கலம் சுப்பு
|birth_name = சுப்பிரமணியன்
|birth_date ={{birth date|df=yes|1910|11|10}}
|birth_place = கன்னாரியேந்தல், [[காரைக்குடி]], [[தமிழ்நாடு]]
|death_date = {{Death date and age|1974|2|15|1910|11|10}}
|death_place =
|residence =
|nationality = [[இந்தியா|இந்தியர்]]
|other_names =
|known_for = நடிகர், இயக்குனர், எழுத்தாளர், கவிஞர்
|education =
|employer =
| occupation =
| title =
| religion=
| spouse=சுந்தரிபாய்
|children=
|parents=மகாலிங்கம் ஐயர்<br>கனகம்மாள்
|speciality=
|relatives=
|signature =
|website=
|}}
'''கொத்தமங்கலம் சுப்பு''' (''Kothamangalam Subbu'', 10 நவம்பர் 1910 - 15 பெப்ரவரி 1974) என்பவர் கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், நடிகர், திரைப்பட இயக்குநர், கதை வசனகர்த்தா, [[வில்லுப்பாட்டு|வில்லுப்பாட்டிசை]]க் கலைஞர் என்று மட்டுமல்லாது பத்திரிக்கையாளர், துணைஆசிரியர், நாடகநடிகர் என்று பன்முகங்கள் கொண்ட அறிஞராக அறியப்பட்டார். மிகப் பிரபலமான ''[[தில்லானா மோகனாம்பாள்]]'' தொடர்கதையை [[ஆனந்த விகடன்|ஆனந்த விகடனில்]] ''கலைமணி'' என்ற புனைபெயரில் எழுதியவர். [[பத்மசிறீ]] விருது பெற்றவர்.
 
"https://ta.wikipedia.org/wiki/கொத்தமங்கலம்_சுப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது