பஞ்சுயிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
சிறுதிருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 12:
 
 
'''பஞ்சுயிரிகள்''' என்றோ '''பஞ்சுடலிகள்''' (''Sponges'') என்றோ அழைக்கப்படும் உயிர்கள் விலங்கினத்தைச் சார்ந்த நீர்வாழ் உயிரினங்களாகும். இவை புழையுடலிகள் (''Porifera'') என்னும் கணம் அல்லது தொகுதி விலங்கு வகைப்பாட்டுக்குள் அடங்கும். இத்தொகுதி உறுப்பினர்களின் உடலில் பல புழைகள் காணப்படுவதால் இவை புழையுடலிகள் என அழைக்கப்படுகின்றன. இப்புழையுடலிகளே முதலில் தோன்றிய பலக்கல (ஆங்கிலம்:multicellular) உயிர்கள் எனவும் அறியப்படுகிறது{{சாதே}}.
 
எல்லாப் பஞ்சுயிரிகளும் நீரில் வாழ்பவனவாகும்வாழ்வனவாகும். இவை நீர் நிலைகளில் உள்ள தரைப்பகுதிகளில் ஒட்டி வாழும் உயிர்களாகும். இப்பஞ்சுயிரிகளில் குறைந்தது 5000 வகை சிற்றினங்கள் உலகம் முழுதும் பரவிக்கிடக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை கடலில் வாழ்பவை (கடல் பஞ்சுயிரி), ஆயினும் 150 வகை நன்னீர்ப்பஞ்சுயிரிகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
 
பஞ்சுடலிகள் மிக எளிய உடற்கட்டமைப்புகளைக் கொண்ட பலக்கல உயிரியாகும். இவற்றின் உடல் சமச்சீரற்ற, வரையறுக்க இயலா அமைப்பைக் கொண்டு காணப்படுகின்றன. கலங்கள் ஒருங்கில்லாமலும், கல வேறுபாடு முற்றிலும் மாறுபட்டும் காணப்படுகின்றன. இதில் உள்ள பெரும்பாலான கலங்கள் இதில் இடம்பெற்றிருக்கும் சாறுகளில் உழன்ற நிலையிலும் காட்சியளிக்கின்றன. இதில் இருந்து பிரிக்கப்பட்ட சிலக் கலங்களைக்கொண்டு ஒரு தனி பஞ்சுடலியே வளர முடியும்.
"https://ta.wikipedia.org/wiki/பஞ்சுயிரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது