கன்னடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி LanguageTool: typo fix
வரிசை 23:
[[படிமம்:Kannadaalphabet.jpg|thumb|right|250px|கன்னட மொழி எழுத்துக்கள்]]
 
கன்னட மொழியானது மூல தென் திராவிட மொழியில் இருந்துமொழியிலிருந்து பிரிந்ததாக எண்ணுகின்றனர். எப்பொழுது இப்பிரிவு நிகழ்ந்தது என்று கூறப் போதிய சான்றுகள் இல்லை. பேச்சு மொழியாக 2000 ஆண்டுகளேனும் இருந்திருக்க வேண்டும். பிராகிருத, சமசுகிருத மொழிகளின் தாக்கத்தை இம்மொழியில் காணலாம். மொழியின், அகரவரிசை [[நெடுங்கணக்கு|நெடுங்கணக்கில்]] வல்லின மெய்யெழுத்துக்கள் ஒவ்வொன்றும் சமசுகிருதம் போல நான்கு வேறுபாடுகள் உள்ளனவாக அமைத்துக்கொண்டனர். இவ்வமைப்பு எப்பொழுதில் இருந்துஎப்பொழுதிலிருந்து நிலவி வருகின்றது எனத்வருகின்றதெனத் தெரியவில்லை.
 
[[கல்வெட்டு|கல்வெட்டுக்களில்]] மிகவும் தொன்மையானது கி.பி 450 ஐச் சார்ந்த ஹல்மிதி கல்வெட்டாகும். இது ''ஹளே கன்னடம்'' (= பழைய கன்னடம்) மொழியில் உள்ளது. [[பதாமி]] மலையில் கி.பி. 543 ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டில் ஹளே கன்னட மொழி எழுத்துக்களில் சமசுகிருத மொழி கல்வெட்டு ஒன்று உள்ளது. பழைய கன்னடத்தில் தமிழ் ழகரமும், தமிழ் வல்லின றகரமும், இரண்டுசுழி னகரமும் இருந்தன. தென்கன்னடப் பகுதியில் (தக்ஷின் கன்னடாவில்) 1980ல் தான் னகரத்தை விலக்கினார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/கன்னடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது