தமிழ்நாடு சட்ட மேலவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி LanguageTool: typo fix
சி LanguageTool: typo fix
வரிசை 149:
|}
 
அவையில் மொத்தம் 127 உறுப்பினர்கள் இருந்தனர். இவர்களைத் தவிர ஆளுனரின் நிர்வாகக் குழு உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களாகவே (''ex-officio members'') கருதப்பட்டனர். 127 உறுப்பினர்களில் 98 பேர் 61 தொகுதிகளிலிருந்து மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர் (சில தொகுதிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தன). இத்தொகுதிகளுக்குள் [[பிராமணர்|பிராமணர்கள்]], பிரமணரல்லாத [[இந்து|இந்துக்கள்]], [[இசுலாமியர்|முஸ்லீம்கள்]], கிறித்தவர், ஐரோப்பியர், ஆங்கிலோ இந்தியர், நிலச்சுவான்தார்கள், பண்ணையார்கள், வர்த்தக குழுமங்ககள், பல்கலைக்கழக பிரதிநிதிகள் எனப்பிரதிநிதிகளெனப் பல்வேறு பிரிவினருக்கு வகுப்பு வாரியாக இட ஒதுக்கீடு இருந்தது. 1926 இல் பெண்களின் பிரதிநிதிகள் ஐந்து பேர் புதிதாகச் சேர்க்கப்பட்டதால் உறுப்பினர் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்தது. இவர்களைத் தவிர மீதமுள்ள 29 உறுப்பினர்கள் ஆளுனரால் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களுள் 19 பேர் அரசாங்க ஊழியர்கள்; 5 பேர் [[தலித்|தலித்துகள்]]. வயது வந்தோர் அனைவரும் வாக்குரிமை பெற்றிருக்கவில்லை. ஒருவரின் சொத்து மதிப்பு அல்லது அவர் கட்டியுள்ள சொத்து வரியைப் பொறுத்தே வாக்குரிமை அளிக்கப்பட்டது.<ref name="Krishnaswamy"/><ref name="tnassembly"/><ref name="legislatures"/><ref name="act1919">{{cite book | title=The Govt of India ACT 1919 Rules Thereunder and Govt Reports 1920| edition=| first=H.N.|last=Mithra| year=2009| pages=186–199| publisher=BiblioBazaar|id=ISBN 1-113-74177-5, ISBN 978-1-113-74177-6|url=http://books.google.com/books?id=aw5r4QyRijMC&pg=RA2-PA186}}</ref>
 
இரட்டை ஆட்சிமுறையின் கீழ் சட்டமன்றத்திற்கான முதல் தேர்தல் [[சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1920|1920]] இல் நடைபெற்றது. ஜனவரி 12, 1921 இல் முதல் சட்டமன்றத் தொடரைச் சென்னை ஆளுநர் கன்னாட் பிரபு தொடங்கி வைத்தார். அவையின் பதவிக்காலம் மூன்றாண்டுகளாக இருந்தது. இரட்டை ஆட்சிமுறைக் காலத்தில் மொத்தம் ஐந்து முறை (1920, [[சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1923|1923]], [[சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1926|1926]], [[சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1930|1930]] மற்றும் [[சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1934|1934]]) தேர்தல் நடைபெற்றது. 1926 இலும் 1930 இலும் அமைக்கப்பட்ட அவைகளின் பதவிக்காலம் ஓராண்டு நீட்டிக்கப்பட்டது. 1920, 23, 30 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் [[நீதிக்கட்சி]] வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. 1926 இல் நடைபெற்ற தேர்தலில் எக்கட்சிக்கும் பெருமான்மை கிட்டவில்லை. 1934 தேர்தலில் நீதிக்கட்சி தோல்வியடைந்தாலும் சிறுபான்மை அரசமைத்தது.<ref name="tnassembly"/><ref name="rajaraman2"/>
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு_சட்ட_மேலவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது