வடிவவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி LanguageTool: typo fix
வரிசை 3:
==ஆரம்பகால வடிவவியல்==
 
ஆரம்பகால வடிவவியல் தொடர்பான பதிவுகள் பற்றிபற்றிச் சுமார் கி.மு 3000 ஆண்டுகளிலிருந்து, பண்டைய [[எகிப்து]], [[சிந்துவெளி நாகரிகம்|சிந்துவெளி]], மற்றும் [[பபிலோனியா]] போன்ற இடங்களிலிருந்து கிடைத்த [[தொல்பொருள்|தொல்பொருட்கள்]] மூலம் அறிந்துகொள்ள முடிகின்றது. ஆரம்பகால வடிவவியல், [[நில அளவை]], [[கட்டுமானம்]], [[வானியல்]], பல்வேறு [[கைவினை|கைவினைத்]] துறைகள் போன்றவற்றில் பயன்படுத்துவதற்காக விருத்தி செய்யப்பட்ட பல கொள்கைகளின் தொகுப்பாக இருந்தன. இவை [[நீளம்]], [[கோணம்]], [[பரப்பு]], [[கன அளவு]] போன்ற விடயங்களோடு தொடர்புடையவையாக இருந்தன. [[ஐரோப்பா|ஐரோப்பாவில்]] பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சில கொள்கைகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே எகிப்து, பபிலோனியா போன்ற இடங்களில் பயன்படுத்தப்பட்டு வந்ததும் தெரிய வருகிறது. எடுத்துக்காட்டாகஎடுத்துக்காட்டாகப் [[பைதகரசின் தேற்றம்|பைதகரசின் தேற்றத்தில்]] சொல்லப்படும் விடயங்கள் பற்றிவிடயங்கள்பற்றி எகிப்திலும், பபிலோனியாவிலும் [[பைதகரஸ்|பைதகரசுக்கு]] 1500 ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்திருந்தார்கள். எகிப்தியர் பிரமிட்டுகளின் [[பிரமிட்டின் அடித்துண்டு|அடித்துண்டுகளின்]] கன அளவுகளைக் கணிக்கும் முறை பற்றிமுறைபற்றி அறிந்திருந்தனர். பபிலோனியர் அக்காலத்திலேயே [[கோணகணிதம்]] தொடர்பான அட்டவணைகளைப் பயன்படுத்தி வந்தனர்.
 
==பண்டைக்கால இந்தியாவில் வடிவவியல்==
"https://ta.wikipedia.org/wiki/வடிவவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது