வேதிய உயிர்வளித் தேவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing dead links
வரிசை 22:
 
==கட்டுப்பாடுகள்==
பல்வேறு நாடுகளும் தங்கள் நாட்டின் சுழ்நிலைக்கு தக்கவாறு நீரில் வேதிய உயிர்வளித் தேவையின் அளவு நிர்ணயித்துள்ளன. அனைத்து நாடுகளிலும் தொழிற்சாலை கழிவுநீரோ அல்லது நகர கழிவுநீரோ சுத்திகரிப்பிற்கு பிறகு அருகிலுள்ள ஆற்றிலோ அல்லது ஏரியிலோ கலக்கும் முன் அந்தந்த நாட்டின் குறிப்பிட்டுள்ள கட்டுப்பாட்டு அளவிற்குள் இருக்கவேண்டும். எடுத்துக்காட்டாக சுவிட்சற்லாந்தில் சுத்திகரித்த பின் வெளியேறு கழிவுநீரின் வேதிய உயிர்வளித் தேவை அதிகபட்சமாக 200லிருந்து 1000மிகி/லிக்குள் இருக்கவேண்டும்<ref>[http://web.archive.org/web/20040310122559/http://www.csem.ch/corporate/Report2002/pdf/p56.pdf]</ref>
 
இந்தியாவில் சுத்திகரிக்கப்பட்ட தொழிற்சாலை கழிவுநீரில் வேதிய உயிர்வளித் தேவையின் அளவு 250 மிகி/லிக்குள் இருக்கவேண்டும் என இந்திய தரக்கட்டுப்பாடு நிறுவனத்தின் இந்திய தொழிற்சாலை மற்றும் கழிவுநீர் தரம் (IS: 2490: 1982) கூறுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/வேதிய_உயிர்வளித்_தேவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது