விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/பரிந்துரைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வரலாறு, நாடுகள், அரசியல்: சுடோமு யாமகுச்சி
No edit summary
வரிசை 18:
== உயிரியல்/மருத்துவம் ==
* '''[[இந்தியாவில் புலிகள் கணக்கெடுப்பு, 2013]]''': இந்தியாவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் புலிகள் கணக்கெடுப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
* '''[[பலாங்கொடை மனிதன்]]''' எனப்படுவது இக்காலத்துக்கு 34,000 ஆண்டுகளுக்கு முன்னர் முதலாவதாக [[இலங்கை]]யிற் காணப்பட்ட [[உடற்கூற்றியல்]] அடிப்படையில் புது மனித இனத்தினன் ஆவான்.
 
== கணினியியல் ==
வரி 44 ⟶ 43:
 
* இசைஞானி [[இளையராஜா]], இந்திய அரசின் இசைக்கான தேசிய விருதினை நான்கு முறை பெற்றுள்ளார். அதில் சிந்து பைரவி மட்டுமே தமிழ் திரைப்படம்.
 
* தமிழில் பாடல்கள் இல்லாமல் வெளிவந்த முதல் படம் [[அந்த நாள்]]
 
* நடிகர் '''[[திலிப் குமார்]]''' [[பிலிம்பேர் விருது|பிலிம்பேர்]] சிறந்த நடிகருக்கான விருது பெற்ற முதல் நடிகர், இவரே பிலிம்பேர் விருதுகள் அந்த வகையில் பன்முறை வாங்கிய சாதனையும் புரிந்துள்ளார்.
 
== சமயம் / மெய்யியல் ==
* '''[[மோகிசம்]]''' அல்லது மோகியியல் [[சீனா]]வில் போர்க் காலத்தில் உருவாகிய ஒரு முக்கிய சமூக, சமய, [[மெய்யியல்]] இயக்கம் ஆகும்.
* '''[[நவபாஷாணம்|நவ பாசாணத்தினால்]]''' கட்டி உருவாக்கப்படும் தெய்வச்சிலைகள் நவக்கிரகத்தின் சக்திகளைப் பெற்றுவிடுகின்றன என்று சித்தர்கள் நம்பினார்கள்.
* பாற்கடலை கடையும் பொழுது தோன்றிய ஆலகால விடம் துரத்த தேவர்கள் [[கைலாயம்|கையிலாயத்தினை]] சுற்றிய விதத்தினை '''[[சோம சூக்தப் பிரதட்சணம்]]''' என்கின்றனர்.
* [[சிவன்|சிவபெருமானுடைய]] நூற்றியெட்டு பெயர்கள் [[சிவாஷ்டோத்தர சத நாமாவளி]] எனும் தொகுப்பாகவும், சிவபெருமானுடைய ஆயிரம் பெயர்களை கொண்டது [[சிவ சஹஸ்ரநாமம்]] எனும் தொகுப்பாகவும் அமைந்துள்ளது.
**மேற்படி செய்தியில் சிவப்பு இணைப்பு உள்ளது. சஹஸ்ரநாமம் என்பதை சகஸ்ரநாமம் என எழுதலாம். தேவையற்ற கிரந்த எழுத்து பயன்படுத்தப்பட்டுள்ளது.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 09:28, 16 அக்டோபர் 2013 (UTC)
* தமிழ்நாட்டில், புலால் மற்றும் சாராயம் உண்ணாத ஒரே காவல் தெய்வம், [[பாண்டி கோயில்|பாண்டி முனீசுவரர்]].
* [[கிறித்தவம்|கிறித்தவத்தை]] அதிகாரபூர்வ சமயமாக அறிவித்த (கிபி 4ம் நூற்றாண்டில்) உலகின் முதல் நாடு [[ஆர்மீனியா]] ஆகும்.
* 1309 முதல் 1378 வரை [[கத்தோலிக்க திருச்சபை]]யின் ஏழு [[திருத்தந்தை]]யர்கள் உரோமையில் இல்லாமல், பிரான்சின் '''[[அவிஞ்ஞோன் திருத்தந்தை ஆட்சிக்காலம்|அவிஞ்ஞோனிலிருந்து ஆட்சி செய்தனர்]].'''
* [[ஆசியா]] கண்டத்திலேயே '''[[இந்தியாவில் உள்ள கத்தோலிக்க பெருங்கோவில்கள்|அதிக கத்தோலிக்க பெருங்கோவில்களைக்கொண்ட]]''' நாடு இந்தியாவாகும்.
வரி 89 ⟶ 83:
 
*'''[[ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லான்டா பன்னாட்டு வானூர்தி நிலையம்|ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லான்டா]]''' பன்னாட்டு வானூர்தி நிலையம் உலகிலுள்ள [[போக்குவரத்து மிகுந்த வானூர்தி நிலையங்கள்|போக்குவரத்து மிகுந்த]] வானூர்தி நிலையமாக இருக்கிறது.
*உலகின் முதன் முதலில் [[இருக்கை பட்டை]] கட்டயாமாக பயன்படுத்துவதை பற்றிய சட்டம் [[விக்டோரியா]], [[ஆஸ்திரேலியா]] மாநிலத்தில், 1970ல் துவக்கப்பட்டது.