ஹதீஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Nan பயனரால் ஹதீதுல் குத்ஸி, ஹதீஸ் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
No edit summary
வரிசை 1:
{{இசுலாம்}}
'''ஹதீஸ்''' (அகதீசு; அரபு: : حديث‎, play /ˈhædɪθ/[1] or /hɑːˈdiːθ/[2]; ஆங்கிலம்: ḥadīth) என்பது நபிகள் நாயகம் [[முஹம்மது நபி|முகமது நபியின்]] (ஸல்) அவர்களின் சொல், செயல், தீர்ப்புகள், முன்னெடுத்துக்காட்டுக்காட்டுக்கள்முன்னெடுத்துக்காட்டுகள், நடைமுறைகள், விமர்சனப் பதிவுகளைக் கொண்ட தொகுதி ஆகும். மரபுவழி இசுலாமியச் சட்டவியலுக்கும் இறையியலுக்கும் குர்ஆனுடன் சேர்ந்து ஆதாரமாகக் கொள்ளப்படுகிறது. ஹதீசுகள் 8ம் 9ம் நூற்றாண்டுகளில் சேர்க்கப்பட்டு தொகுக்கப்பட்டன. இவற்றில் 'சஹீஹ் சித்தாஹ்' என்று அழைக்கப்படுகின்ற புஹாரி, முஸ்லிம், திர்மிதி, இப்னுமாஜா, நஸயீ, அபூதாவூத் ஆகிய கிரந்தங்கள் இஸ்லாமிய உலகில் மிகப் பிரபலமானவையாகக் கொள்ளப்படுகின்றன. இவை தவிர பிரபலமான வேறு பல ஹதீஸ் கிரந்தங்களும் உள்ளன.
 
ஹதீதுல் குத்ஸி எனப்படுகின்ற நபிமொழிகள் அல்லாஹ் கூறுகின்றான் என்று முஹம்மது (ஸல்) அவர்கள் கூறிவையாகும். இவற்றின் வசன அமைப்பும், பொருளும் அல்லாஹ்விடமிருந்து கிடைக்கப் பெற்றவை போல் தோன்றினாலும், அவை முஹம்மது (ஸல்) அவர்களுக்கே உரியவையாகும். எனினும் இறைவன் கூறுவதாகக் குறிப்பிடுவதும், நேர்கூற்றாகக் கூறப்படுவதும் இவற்றின் சிறப்புப் பண்புகளாக அமைகின்றன. இவை முழுவதுமே 'ஆஹாத்' என்னும் இறை அறிவிப்பு மூலம் கிடைக்கப் பெற்றதாக இருப்பதால் திருக்குர்ஆனிலிருந்து வேறுபட்டு நிற்கின்றன. இவை 'வஹி ஹைலு மத்லு' மூலம் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டிருக்கின்றன.
 
(உ-ம்) " ''எனது அடியார்களே! அநியாயம் செய்வதை நான் என்மீது தடை செய்திருக்கிறேன். எனவே நீங்களும் ஒருவருக்கு ஒருவர் அநியாயம் செய்யவேண்டாம் " ''
 
{{துப்புரவு}}
== ஹதீஸ் (நபிமொழிகள்) ==
மனித சமுதாயத்தை இறைவனான அல்லாஹ் தன்னை வணங்குவதற்காகவே படைத்தான். அவ்வாறு படைக்கப்பட்ட மனிதனுக்கு அவன் வாழ்க்கைக்குரிய அனைத்து விஷயங்களையும் நடைமுறைபடுத்தகூடிய வழிகாட்டிகளை நபிமார்களை அவர்களிலிருந்தே தேர்ந்தெடுத்து நல்வழி படுத்தினான். எனினும் உலகில் பல்வேறு காலகட்டங்களில் பல பகுதிகளுக்கு அனுப்பட்ட இறை தூதர்களை பெரும்பானமையானபெரும்பான்மையான மக்கள் பின்பற்றவில்லை.
 
அவ்வாறு இறைத்தூதர்களில் கடைசியான முஹம்மத் (ஸல் ) அவர்களுக்கு இறைவனால் 6666 வசனங்களை கொண்ட திருகுர்ஆன் வழங்கப்பட்டது. அந்த குர்ஆனை தனது வாழ்வில் நடைமுறைமுறை படுத்தி காட்டிய முஹம்மத் நபி (ஸல்) அவர்களது சொல், செயல்பாடுகள், அனுமதித்த, அனுமதிக்காத, அங்கீகரித்த அனைத்தும் அவர்களது தோழர்களால், மனைவிகள் மற்றும் அவர்களது காலத்தில் வாழ்ந்தவர்களால் மனதளவில் பதியப்பட்டு பின் சொல்வழக்கில் இருந்தது.
 
பின்னர் ஹதீஸ் தொகுப்பாளர்கள் மிகுந்த சிரமங்களுக்கிடையில் நடை முறையில் சொல்வழக்கில் இருந்தவைகளைஇருந்தவைகளைப் பல பரிசோதனைகளுக்கு பிறகு அதை தொகுத்து உள்ளார்கள் ...
அப்படி தொகுக்கப்பட்ட நபி மொழி தொகுப்புகளில் ஆறு கிரந்தங்கள் பிரசித்திப் பெற்றவைபிரசித்திப்பெற்றவை.
[[முஸ்லிம்கள்|இஸ்லாமியர்கள்]] [[முஹம்மது நபி]]யின் [[சொல்]], செயல், அங்கீகாரம் ஆகிய மூன்றை நபிகளாரின் சுன்னத் (sunnath) (நபிகளாரின் வழிமுறை) என அழைக்கிறார்கள். இதனை ஹதீஸ் என்றழைக்கப்படும் நபிமொழிகள் வாயிலாக அறியப்படுகிறது.
 
ஹதீஸ் என்ற [[அரபு மொழி|அரபி]] சொல்லுக்கு [[செய்தி]] என்று பொருள். முஹம்மதுமுகம்மது நபியவர்கள் செய்த பிரச்சாரம், அவர்களின் வாழ்க்கை முறை, இவைகளை பார்த்த மற்றும் அறிந்த நபியவர்களின் தோழர்கள் முஹம்மதுமுகம்மது நபியைப் பற்றி சொன்ன செய்திகள் மற்றும் விளக்கங்களை ஹதீஸ் என்ற பொருளில் முஸ்லிம்கள் பயன்படுத்துவது வழக்கம்.
 
[[சுன்னா]] என்ற அரபி சொல்லுக்கு, 'வழிமுறை' என்று பொருள். இதனை முஸ்லிம்கள் முஹம்மது நபியின் வழிமுறை என்ற பதத்தில் பின்பற்றுவது வழக்கம். ஆரம்ப காலத்தில் நபியவர்களின் வாழ்க்கை முறை குர்ஆனைப்போன்று தொகுக்கப்படவில்லை. இந்த காலகட்டத்தில் சுன்னா என்பது மக்களிடம் வாய் வழியாகத்தான் இருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் இஸ்லாத்திற்க்கு எதிரானவர்கள் இஸ்லாத்தின் மீது களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படலானார்கள்.
வரிசை 25:
 
== இரண்டுவகை ஹதீஸ் தொகுப்புகள் ==
ஹதீஸ் கிரந்தங்களை தொகுப்பின் அடிப்படையில் இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்:
 
# ஸஹீஹுல் புகாரீ, ஸஹீஹ் முஸ்லிம், ஜாமிவுத் திர்மிதி, முஸ்னத் அஹ்மத் இன்னும் இதுபோன்ற மூல கிரந்தங்கள்.
"https://ta.wikipedia.org/wiki/ஹதீஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது