ஏ. ஆர். ரகுமான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிறுதிருத்தங்கள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிறுதிருத்தங்கள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 719:
== இவர் பெற்ற விருதுகள் ==
[[படிமம்:Oscar Puyal Rahman.jpg|thumb|right|சென்னையில் தான் பெற்ற [[ஆசுக்கர் விருது|ஆஸ்கார்]] விருதுடன் ஏ. ஆர். ரகுமான்]]
*'''இசைத்துறையில் ஏ.ஆர். ரகுமானின் 20 ஆண்டுகால பங்களிப்பை அங்கீகரிக்கும்பெருமைபடுத்தும் விதமாகவகையில் அவருக்கு, அமெரிக்காவின் பெர்க்லீ இசைப் பல்கலைக்கழகம் கவுரவமதிப்புறு டாக்டர்முனைவர் பட்டம் வழங்க உள்ளது.'''<ref> http://www.maalaimalar.com/2014/07/18145143/a-r-rahman-to-receive-honorary.html</ref>.
*2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த இசையமைப்பாளர் மற்றும்இசையமைப்பாளருக்காகவும் சிறந்த பாடல் ஆகியவற்றுக்காகபாடலுக்காகவும் [[ஆசுக்கர் விருது|ஆஸ்கார்]] விருதுகளைப் பெற்றுள்ளார்.
*இவர் [[மொரீசியசு]] நாட்டின் விருது, [[மலேசியா|மலேசிய]] விருது, லாரன்ஸ் ஆலிவர் விருது, [[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|தேசிய திரைப்பட விருது]], இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீவிருது[[பத்மஸ்ரீ]] விருது, ஆறுதமிழக முறை தமிழகஅரசு திரைப்பட விருது, 13(ஆறு முறை), பிலிம்பேர் விருது, 12(13 முறை), பிலிம்பேர் சவுத் விருது, (12 முறை - அதில் 9 முறை தொடர்ந்து பெற்றார்), ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகத்தின் சிறப்பு விருது, 2009ம்2009ஆம் ஆண்டு வெளியான "ஸ்லம்டாக் மில்லினியர்" படத்திற்காக [[கோல்டன் குளோப் விருது]], பெப்டா விருது ஆகியவற்றை பெற்றுள்ளார்.
*[[மிடில்செக்ஸ் மற்றும்பல்கலைக்கழகம்|மிடில்செக்ஸ் பல்கலைக்கழகமும்]] [[அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம்|அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகமும்]] வழங்கிய கௌரவமதிப்புறு டாக்டர்முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார்.
*[[ரங் தே பசந்தி]], [[லகான்]], [[சாத்தியா]], [[தாள்தால் (திரைப்படம்)|தால்]] ஆகிய திரைப்படங்களுக்காக [[ஐ.ஐ.எஃப்.ஏ]] விருது பெற்றுள்ளார்.
*சிகரமாக, இந்திய குடிமக்களுக்கான மூன்றாம் உயரிய விருதான '''[[பத்ம பூசண்]]''' விருது 2010-ஆம் ஆண்டு இவருக்கு அளிக்கப்பட்டது. 2010ஆம் ஆண்டில் இவருக்கு [[இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாடு விருது]]ம் வழங்கப்பட்டது.
*ஸ்வரலயா யேசுதாஸ் விருது(2006), மத்தியப்பிரதேச அரசின் லதா மங்கேஷ்கர் விருது (2004) ஆகிய மாநில விருதுகளைப் பெற்றுள்ளார்.
*[[ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகம்]] இவருக்கு உலக பங்களிப்புக்கான மதிப்புறு விருதை வழங்கியுள்ளது.
*ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட உலக பங்களிப்புகான கெளரவ விருதையும் வாங்கியுள்ளார்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஏ._ஆர்._ரகுமான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது