அளவை (சமயம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
 
சமய நோக்கில் வைதிக நெறி என்பது ஒன்று. <ref>மணிமேகலை, 27 சமயக்கணக்கர் தம் திறம் கேட்ட காதை</ref> மணிமேகலை ஒன்பது சமயக்கணக்கர்களிடம் அவர்களது சமயத் திறங்களைக் கேட்டறிந்தாள். சமயக்கணக்கர் என்போர் சமய நெறிகளைக் கணிக்கும் (கணக்கிடும்) அறிவர்கள் <ref>[[அகத்திணை வாயில்கள்]] எனக் காட்டப்படுவோரில் ஒருவர்</ref>. அந்த 9 பேரில் ஒருவர் வைதிக வழியைப் பின்பற்றும் சமயத்தவர். வைதிக நெறி வேத நெறி. இந்த நெறியாளர் தெரியாத தெய்வத்தைத் தெரியும்படி விளக்கிக் காட்டுபவர்கள். ஐம்புலனால் அறியப்படாத தெய்வத்தை ஐம்புல அனுமானத்ததால் விளக்குபவர்கள். எந்தெந்த வகையான அனுமான அளவைகளால் தெய்வத்தின் இருப்பு உய்த்துணரப்படும் என்பதன் விளக்கமே '''அளவை'''.
 
சமய நோக்கில் வைதிக நெறி என்பது ஒன்று. <ref>மணிமேகலை, 27 சமயக்கணக்கர் தம் திறம் கேட்ட காதை</ref> மணிமேகலை ஒன்பது சமயக்கணக்கர்களிடம் அவர்களது சமயத் திறங்களைக் கேட்டறிந்தாள். சமயக்கணக்கர் என்போர் [[அகத்திணை வாயில்கள்|சமய நெறிகளைக் கணிக்கும் (கணக்கிடும்) அறிவர்கள் <ref>[[அகத்திணை வாயில்கள்]] எனக் காட்டப்படுவோரில் ஒருவர்</ref>. அந்த 9 பேரில் ஒருவர் வைதிக வழியைப் பின்பற்றும் சமயத்தவர். வைதிக நெறி வேத நெறி. இந்த நெறியாளர் தெரியாத தெய்வத்தைத் தெரியும்படி விளக்கிக் காட்டுபவர்கள். ஐம்புலனால் அறியப்படாத தெய்வத்தை ஐம்புல அனுமானத்ததால் விளக்குபவர்கள். எந்தெந்த வகையான அனுமான அளவைகளால் தெய்வத்தின் இருப்பு உய்த்துணரப்படும் என்பதன் விளக்கமே '''அளவை'''.
 
==வைதிகவாதி விளக்கம்==
"https://ta.wikipedia.org/wiki/அளவை_(சமயம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது