சத்தியமங்கலம் முத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''சத்தியமங்கலம் முத்து''' என்று அறியப்படும் முத்து, இந்தி[[இந்தியா]]வில் மட்டுமேநடுவண் அரசால் [[இந்தி]]யை ஆட்சி மொழிச்மொழியாக்க சட்டத்தைநிறைவேற்றப்பட்ட நிறைவேற்றுவதை[[s:en:Official Languages Act, 1963|அலுவல்மொழி சட்டம், 1963]]ஐ அமல் படுத்துவதை எதிர்த்து, [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] நடந்த [[இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்#இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம் 1965|இந்தி எதிப்புப் போராட்டத்தின்]] போது தீக்குளித்து இறந்த போராளி ஆவார்.
 
==வாழ்க்கை==
வரிசை 5:
 
==இந்தித் திணிப்பை எதிர்த்து போராட்டம்==
முத்துவுக்கு [[திராவிட முன்னேற்றக் கழகம்|தி.மு.க]] மீதும் [[தமிழ்]] மீதும் ஆர்வம் இருந்தது. 1965 இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டும் வந்தார். பலர் தீக்குளித்தும், நஞ்சருந்தியும் இறந்த செய்திகளையும், ஆயிரக்கணக்கானோர் தடியடி துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளான கொடுமைகளைப் படித்தும் கேள்விப்பட்டும் அறிந்து மனம் வருந்தினார்.
 
==தீக்குளிப்பு==
தானும் தீக்களிக்கதீக்குளிக்க முடிவு செய்தார். தான் இறந்து போனால் இந்தி ஆதிக்கம் மறைந்து போகும் என நம்பி, 1965 பிப்ரவரி மாதம், ஒரு வியாழக்கிழமை சத்தியமங்கலத்தில் மாலை 7 மணியளவில் தன் உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தமிழ்”தமிழ் வாழ்க, இந்தி ஒழிகஒழிக”” என்று முழங்கியவாறே எரிந்து போனார். மருத்துவமனையில் கொண்டு சேர்த்தும் காப்பாற்ற முடியவில்லை. ''<ref>தீயில்வெந்த தமிழ்ப் புலிகள். குயில் பண்ணை-சேலம், பக்கம் 18</ref>உடல் சொந்த ஊரான குமாரபளையத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அதே ஆண்டு மதுரையில் நடந்த தி.மு.க மாநாட்டு அரங்கிற்கு சத்தியமங்கலம் முத்துவின் பெயர் சூட்டப்பட்டது
 
==குறிப்புகள்==
 
<references/>
 
"https://ta.wikipedia.org/wiki/சத்தியமங்கலம்_முத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது