ஜெகசீவன்ராம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Nan பயனரால் சகசீவன்ராம், ஜெகசீவன்ராம் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
No edit summary
வரிசை 31:
|alma_mater = [[பனாரசு இந்து பல்கலைக்கழகம்|பனாரஸ் இந்து பல்கலைக் கழகம்]]<br>[[கொல்கத்தா பல்கலைக்கழகம்|கல்கத்தா பல்கலைக் கழகம்]]
}}
'''ஜெகசீவன்ராம்''' (அ) '''சகசீவன்ராம்''' ({{lang-hi|बाबू जगजीवन राम}}) (பிறப்பு:5 ஏப்ரல் 1908 – இறப்பு:6 சூலை1986), பாபு என அன்பாக அழைக்கபடும்அழைக்கப்படும் இவர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூகசமூகச் சீர்திருத்தவாதியும் ஆவார். இவர், நாடாளுமன்ற உறுப்பினர், நடுவணரசு அமைச்சர், துணைப் பிரதமர் எனப் பல நிலைகளில் இந்திய அரசியல் அரங்கில் விளங்கியவர். [[பீகார்|பீகார் மாநிலம்]], போஜ்பூர் மாவட்டம், சந்த்வா கிராமத்தில் சாமர் எனும் [[தலித்]] சமூகத்தில் பிறந்தவர்.
 
1946ஆம் ஆண்டில் [[ஜவகர்லால் நேரு]]வின் தலைமையிலான இடைக்கால அரசில் தொழிலாளர்நலத் துறை அமைச்சராக இருந்தவர். மேலும் இந்திய அரசியலமைப்பு சட்ட முன்வடிவக் குழுவில் உறுப்பினராக செயல்பட்டவர்.
"https://ta.wikipedia.org/wiki/ஜெகசீவன்ராம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது