துளசி நாயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 15:
}}
 
'''துளசி நாயர்''' (பிறப்பு: 25 அக்டோபர் 1997) இவர் ஒரு [[தமிழ்]] திரைப்பட [[நடிகர்|நடிகை]] ஆவார். இவர் பிரபல [[நடிகர்|நடிகை]] '''ராதா'''வின் மகள் ஆவார். 2013ஆம் ஆண்டு இயக்குனர்இயக்குநர் [[மணி ரத்னம்]] இயக்கிய [[கடல் (திரைப்படம்)|கடல்]] என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதைஅதைத் தொடர்ந்து 2014ஆம் ஆண்டு [[ரவி கே. சந்திரன்]] இயக்கிய [[யான்]] என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
 
==ஆரம்பகால வாழ்க்கை==
துளசி 25 அக்டோபர் 1997ஆம் ஆண்டு பிறந்தார். இவர் பிரபல [[நடிகர்|நடிகை]] '''ராதா''' மற்றும் தொழில் அதிபர் ராஜசேகரன் நாயரின் இளைய மகள் ஆவார். இவருக்கு [[கார்த்திகா நாயர்]] என்ற ஒரு மூத்தசகோதரிமூத்த சகோதரி உண்டு, இவரும் ஒரு [[நடிகர்|நடிகை]] ஆவார். இவருக்கு ஒரு சகோதரன் உண்டு.
 
==சினிமாசினிமாத் தொழில்==
இவர் தனது 14வது14ஆவது வயதில் இயக்குனர்இயக்குநர் [[மணி ரத்னம்]] இயக்கிய [[கடல் (திரைப்படம்)|கடல்]] என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகர் [[கார்த்திக் (தமிழ் நடிகர்)|கார்த்திக்]]கின் மகன் [[கௌதம் கார்த்திக் (நடிகர்)|கௌதம் கார்த்திக்]] நடித்துள்ளார். இவர்களுடன் [[அர்ஜுன்]], [[அரவிந்த் சாமி]] போன்ற முன்னணி நட்சத்திரங்களும் நடித்துள்ளார்கள். இந்தஇந்தத் திரைப்படத்தில் நடித்ததற்காக [[விஜய் விருதுகள் (சிறந்த அறிமுக நடிகை)]], 3வது3ஆவது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது: சிறந்த அறிமுக நடிகை போன்ற விருதுகளுக்குவிருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டார்.
 
2014ஆம் ஆண்டு [[ரவி கே. சந்திரன்]] இயக்கிய [[யான்]] என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக [[ஜீவா (திரைப்பட நடிகர்)|ஜீவா]] நடித்துள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/துளசி_நாயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது