இனப்பெயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2:
 
==தமிழர்==
[[தமிழ் மொழி]] பேசுவோரைக் குறிக்கும் தமிழர் என்னும் சொல் புறப்பெயரா, தற்பெயரா என்பதில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. சிலர் இது வடமொழியினர் மொழிக்கு வழங்கிய திரவிட’திரவிட’ என்பதே மருவித் தமிழ் ஆனதாகவும் இதில் இருந்தே தமிழர் என்னும் பெயர் தோன்றியது எனவும் கூறுவர். வேறு சிலர் தமிழ் எம்பதுஎன்பது தமிழ்ச் சொல் என்றும் அதிலிருந்தே தமிழர் என்னும் இனப்பெயர் உருவானது என்பர்.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/இனப்பெயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது