எசுப்பானியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சிறு திருத்தம்
No edit summary
வரிசை 6:
| image_coat = Escudo de España (mazonado).svg
|image_map = EU-Spain.svg
|map_caption = {{map_captionmap caption|location_color=dark green|region=[[ஐரோப்பா]]|region_color=dark grey|subregion=[[ஐரோப்பிய ஒன்றியம்]]|subregion_color=light green|legend=EU-Spain.svg}}
| national_motto = [[Plus Ultra (motto)|Plus Ultra]]{{spaces|2}}<small>([[இலத்தீன்]]) <br />"Further Beyond"</small>
| national_anthem = [[Marcha Real]]</sup>{{spaces|2}}<small>([[எசுப்பானியம்]]) <br />"இராச்சிய அணி நடை"
|official_languages = [[எசுப்பானிய மொழி|எசுப்பானியம்]]{{Ref|2}}
|ethnic_groups = 89% [[எசுப்பானிய மக்கள்|எசுப்பானியர்]], <br />11% சிறுபான்மை இனக்குழுகள்
|demonym = எசுப்பானியர்
| capital = [[மட்ரிட்]]
|latd=40 |latm=26 |latNS=N |longd=3 |longm=42 |longEW=W
| largest_city = தலைநகரம்
| government_type = [[நாடாளுமன்ற மக்களாட்சி]], <br />[[அரசியலமைப்புச்சட்ட முடியாட்சி]]
வரிசை 52:
| HDI = 0.949
| HDI_rank = 13வது
|HDI_category = <fontspan colorstyle="color:#009900;">உயர்</fontspan>
| Gini = 32<ref>[https://www.cia.gov/library/publications/the-world-factbook/fields/2172.html CIA World Factbook]</ref>
| Gini_year = 2005
வரிசை 69:
| footnote5 = [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்திற்குப்]] பொதுவான [[.eu]] இணையக் குறியும் பயன்படுத்தப்படுகின்றது. [[.cat]] is used catalan speaking territories
}}
'''எசுப்பானியா''' (''Spain'', {{IPAc-en|audio=en-us-Spain.ogg|ˈ|s|p|eɪ|n}} {{respell|ஸ்பெயின்|'}}; {{lang-es|España}}, {{IPA-es|esˈpaɲa|pron|Es-España.ogg}}) என்றழைக்கப்படும் '''எசுப்பானியா இராச்சியம்''' (''Kingdom of Spain'', {{lang-es|Reino de España}}) [[ஐரோப்பா|ஐரோப்பா கண்டத்தின்]] கண்டத்தின் தென்மேற்குப்பகுதியில் உள்ள ஐபீரியத் தீவக்குறையில் (தீபகற்பம்) அமைந்துள்ள இறைமையுள்ள ஒரு நாடு. ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாகவும் இது உள்ளது. இதன் தலைநகரம் [[மாட்ரிட்]]. இந்நாட்டினரின் மொழி [[எசுப்பானிய மொழி]]. இது உலகில் இரண்டாவது அதிகம் பேசப்படும் மொழியாகும். இந்நாட்டில் ஐரோப்பிய [[யூரோ]] [[நாணயம்]] பொதுப் பயன்பாட்டில் உள்ளது. [[பார்சிலோனா]] இங்குள்ள மற்றொரு பெரிய நகரமாகும்.
 
இதன் அமைவிடம் காரணமாக வரலாற்றுக்கு முந்திய காலம் முதல் இப்பகுதி பல வெளிச் செல்வாக்குகளுக்கு உட்பட்டு வந்துள்ளது. அரகானின் அரசர் [[அரகானின் இரண்டாம் பேர்டினன்ட்|இரண்டாம் பேர்டினன்டுக்கும்]], காசுட்டைலின் அரசி [[காசுட்டைலின் முதலாம் இசபெல்லா|முதலாம் இசபெல்லாவுக்கும்]] இடையே நடந்த திருமணத்தையும், 1492 ஆம் ஆண்டில் ஐபீரியத் தீவக்குறை மீளக் கைப்பற்றப்பட்டதையும் தொடர்ந்து 15 ஆம் நூற்றாண்டில் எசுப்பானியா ஒரு ஒன்றிணைந்த நாடாக உருவானது. நவீன காலத்தில் இது ஒரு உலகப் பேரரசாக உருவாகி உலகின் பல பகுதிகளிலும் தனது செல்வாக்குப் பகுதிகளை உருவாக்கியது. இதனால், உலகில் [[எசுப்பானிய மொழி]]யைப் பேசுபவர்களின் எண்ணிக்கை இன்று ஏறத்தாழ 500 மில்லியனாக உள்ளது.
வரிசை 118:
 
== அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும் ==
<references />
 
== வெளி இணைப்புகள் ==
* [http://kalaiy.blogspot.nl/2010/04/blog-post_28.html ஸ்பெயின்: ஒரு ஐரோப்பிய போரின் ஆறாத ரணம்]
* [http://meteorologica.growiktionary.org/ வானிலை முன்னறிவிப்பு]
{{Commons|Spain}}
 
"https://ta.wikipedia.org/wiki/எசுப்பானியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது