இணைச் சிக்கலெண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Complex conjugate picture.svg|right|thumb|சிக்கலெண் தளத்தில் சிக்கலெண் ''z'' , அதன் இணைச் சிக்கலெண் ''z̅'' இரண்டின் வடிவவியல் விளக்கம் படத்தில் காட்டப்பட்டுள்ளது. மெய்யச்சில் ''z'' இன் பிரதிபலிப்பே அதன் இணைச் சிக்கலெண் ''z̅'' ஆகும்.]]
கணிதத்தில் '''இணைச் சிக்கலெண்கள்''' அல்லது '''இணையியச் சிக்கலெண்கள்''' (''complex conjugates'') என்பவை சமமான மெய்ப்பகுதிகளையும், குறியில் மட்டும் எதிராகவும் அளவில் சமமாகவும் உள்ள கற்பனைப் பகுதிகளையும் கொண்ட சிக்கலெண் சோடியைக் குறிக்கும்<ref>{{MathWorld|ComplexConjugate|Complex Conjugates}}</ref><ref>{{MathWorld|ImaginaryNumber|Imaginary Numbers}}</ref>. எடுத்துக்காட்டாக,
3 + 4''i'' , 3 − 4''i'' இரண்டும் இணைச் சிக்கலெண்கள்.
 
"https://ta.wikipedia.org/wiki/இணைச்_சிக்கலெண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது