சூரியன் பண்பலை வானொலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{merge to|சூரியன் பண்பலை வானொலி}}
'''ரெட் எப்.எம்''' என்பது இந்தியாவில் 93.5 அலைவரிசையில் இயங்கும் வானொலி ஆகும். புனே , மும்பை, டெல்லி, கொல்கத்தா, இந்தூர் , போபால், பெங்களூர், மைசூர், மங்களூர், அளஹாபாத், வாரணாசி போன்ற பல நகரங்களில் ஒலிபரப்பு செய்யப்படுகிறது. முதலில் 2002 ஆம் ஆண்டு துவங்கப்பட்டபொழுது ஆங்கிலம் மற்றும் ஹிந்தி பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. பின்னர் முழு நேர ஹிந்தி வானொலியாக மாற்றப்பட்டது. இந்த வானொலியின் 48 சதவித பங்குகளை சன் குழுமத்தின் தலைவர் [[கலாநிதி மாறன்]] இந்தியா டுடே நிறுவனத்திடம் இருந்து வாங்கினார். அஸ்ட்ரோ, என்.டி. டீ .வீ ஆகியோரும் இதன் பங்குதாரர்கள் ஆவர். ஆகஸ்ட் 14, 2009 ஆம் ஆண்டு சூரியன் எப். எம் என்ற பெயரில் தொடங்கப்பட்டு , பின் ரெட் எப்.எம் என பெயர்மாற்றம் செய்யப்பட்டு 38 நகரங்களில் ஒலிபரப்பப்படுகிறது. இருந்தும் தமிழகத்தில் மட்டும் சூரியன் எப். எம் என்ற பெயரிலேயே இன்னும் ஒலிபரப்பு செய்யப்படுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/சூரியன்_பண்பலை_வானொலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது