கரு. அழ. குணசேகரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
== வாழ்வும்,கல்வியும் ==
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகேயுள்ள மாரந்தை சிற்றூரில் பிறந்தவர். இளையான்குடி உயர்நிலைப்பள்ளி, இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி,சிவகங்கை அரசு கலைக்கல்லூரி, மதுரை தியாகராசர் கல்லூரி,மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் படித்தவர். பி.ஏ.(பொருளாதாரம்) எம்.ஏ(தமிழ் இலக்கியம்) முணைவர்முனைவர் பட்ட ஆய்வு(நாட்டுப்புற நடனப் பாடல்கள் குறித்து)
 
== பணிகள் ==
நாடகத்தைப் பற்றியும், நாட்டுப்புறவியலைப் பற்றியும் ஆய்வு நூல்களையும், ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும், பதினான்குக்கும் மேற்பட்ட படைப்பு நூல்களையும் எழுதியுள்ளார். சமஸ்கிருத அரங்கவியலுக்கு (theatre) மாற்றாக, தலித் அரங்கவியல் என்னும் கோட்பாட்டை உருவாக்கியுள்ளார். 'பலி ஆடுகள்' என்னும் முதல் தலித் நாடகத்தை படைத்துள்ளார்.
'தன்னனானே' என்னும் கலைக்குழு வழியாக சமூக பிரச்சினைகளை மையமாகமையமாகக் கொண்ட நாடகங்களை அரங்கேற்றி வந்தார்.
 
== விருதுகள் ==
இவர் எழுதிய 'நாட்டுப்புற மண்ணும் மக்களும்'.என்னும் நூலுக்கு தமிழக அரசின் சிறந்த நுண்கலை நூலாசிரியர் விருது, நாடகத் தறைக்காக புதுவை அரசின் கலைமாமணி விருது, மதுரை கிருத்தவ கலைத் தொடர்பு மையத்தின் சார்பில் 1994ஆம் ஆண்டு சதங்கை விருது, போன்ற பல விருதுகளைவிருதுகளைப் பெற்றுள்ளார்.<ref>தினமணி தீபாவளி மலர்,1999,தலைசிறந்த தமிழர்கள். பக்கம்61</ref>,
== குறிப்புகள் ==
<references />
"https://ta.wikipedia.org/wiki/கரு._அழ._குணசேகரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது