அமைதிக்கான நோபல் பரிசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி அறுபட்ட கோப்பு நீக்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''அமைதிக்கான நோபெல் பரிசு''' [[சுவீடன்|சுவீடனின்]] [[வேதியியல்]] ஆராய்ச்சியாளரும் தொழிலதிபருமான [[ஆல்பிரட் நோபல்|ஆல்ஃபிரட் நோபெல்]] (Alfred Nobel)அவர்களால் நிறுவப்பட்ட ஐந்து [[நோபல் பரிசு|நோபெல் பரிசு]]களில் ஒன்றாகும். அவரது உயிலின்படி அமைதிக்கான பரிசு "யாரொருவர் நாடுகளினிடையே சகோதரத்துவத்தை வளர்க்க சிறந்த முயற்சி எடுப்பவரோ, நிலவும் இராணுவத்தினை நீக்கவோ அல்லது குறைக்கவோ முயற்சி எடுத்தவரோ, அமைதி மாநாடுகள் நிகழ காரணமாக இருக்கிறாரோ" அவருக்குக் கொடுக்கப்பட வேண்டும்<ref>{{cite web | url = http://nobelprize.org/alfred_nobel/will/short_testamente.html | accessdate = 2008-03-31 | title = உயிலின் சிலபகுதிகள் - Excerpt from the Will of Alfred Nobel | publisher = [[Nobel Foundation]]}}</ref>.
 
[[படிமம்:Nobel prize medal.jpg|thumb|leftright|நோபெல் பரிசுப் பதக்கம்]]
ஆல்ஃபிரட் நோபெலின் உயிலின்படி இப்பரிசை [[நார்வே]]யின் நாடாளுமன்றம் தேர்ந்தெடுத்த ஐவர் குழு கொடுக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நோபெலின் நினைவு நாளான [[டிசம்பர் 10]] அன்று நார்வே தலைநகர் [[ஓஸ்லோ]]வில் நார்வே நாட்டு மன்னர் முன்னணியில் இப்பரிசு வழங்கப்படுகிறது. மற்ற நான்கு பரிசுகள் சுவீடனின் தலைநகர் [[ஸ்டாக்ஹோம்|ஸ்டாக்ஹோமில்]] வழங்கப்படும்போது இப்பரிசு மட்டுமே நார்வேயில் வழங்கப்படுகிறது. நோபெல் பரிந்துரை குழுவின் தலைவரிடமிருந்து நோபெல் பரிசு பெறுபவருக்கு ஒரு பட்டயம்,ஒரு பதக்கம் மற்றும் பரிசுப்பணத்தை உறுதிசெய்யும் ஆவணமும் வழங்கப்படுகிறது.
 
வரி 18 ⟶ 17:
||'''[[2010]]'''|| [[லியூ சியாபோ]] (Liu Xiaobo)
|-
||'''[[2009]]'''|| [[பராக் ஒபாமா]] (Barack Obama),
|-
||'''[[2008]]'''|| [[மார்ட்டி ஆட்டிசாரி]] (Martti Ahtisaari)
|-
||'''[[2007]]'''|| [[ஆல் கோர்]] (Al Gore), [[காலநிலை மாற்றல் பல அரசு சபை]] (Intergovernmental Panel on Climate Change)
வரி 34 ⟶ 33:
||'''[[2002]]'''|| [[ஜிம்மி கார்டர்]] (Jimmy Carter)
|-
||'''[[2001]]'''|| [[ஐக்கிய நாடுகள் அவை|ஐ.நா.]] (United Nations), [[கோபி அன்னான்]] (Kofi Annan)
|-
||'''[[2000]]'''|| [[கிம் டே-ஜுங்]] (Kim Dae-jung)
வரி 42 ⟶ 41:
||'''[[1998]]'''|| [[ஜான் ஹ்யூம்]] (John Hume), [[டேவிட் ட்ரிம்பில்]] (David Trimble)
|-
||'''[[1997]]'''|| [[கன்னிவெடி|கன்னிவெடிகளை]]களை தடைசெய்யக்கோரிய உலகலாவிய பிரச்சாரம் (International Campaign to Ban Landmines, [[ஜோடி வில்லியம்ஸ்]] (Jody Williams)
|-
||'''[[1996]]'''|| [[கார்லோஸ் ஃபிலிபெ சிமிணெஸ் பெலோ]] (Carlos Filipe Ximenes Belo), [[ஜோஸ் ராமோஸ்-ஹார்தா]] (José Ramos-Horta)
வரி 249 ⟶ 248:
== வெளியிணைப்புகள் ==
* [http://www.nobel.se/peace/laureates/index.html "All Nobel Laureates in Peace"] – [[நோபல் நிறுவனம்|நோபெல் நிறுவனத்தின்]] அதிகாரபூர்வ வலைத்தளம்.
* [http://nobelpeaceprize.org/ "The Nobel Peace Prize"] – [[நார்வே நோபல் குழு]]விற்கான [[நார்வே நோபல் கழகம்|நார்வே நோபல் கழகத்தின்]] அதிகாரபூர்வ வலைத்தளம்.
* [http://nobelprize.org/nobel_prizes/medals/ "The Nobel Prize Medals and the Medal for the Prize in Economics"] – பதக்கத்தின் வடிவமைப்பின் வரலாற்றை பதியும் பிர்கிட்டா லெம்மலின் ஆக்கம்.
* [http://nobelprize.org/award_ceremonies/prize.html "What the Nobel Laureates Receive"] – நோபல் பரிசுவிழாக்கள்.
"https://ta.wikipedia.org/wiki/அமைதிக்கான_நோபல்_பரிசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது