துளசி நாயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
fair use rational cannot be applied to living people
No edit summary
வரிசை 3:
| native_name =
| image =
| size =
| caption =
| birth_date = {{birth date and age|df=yes|1997|10|25|18}}
| birth_place =
| parents = ராதா நாயர்
| relatives = [[கார்த்திகா நாயர்]] (சகோதரி)
| yearsactive = 2013 – இன்று வரை
| occupation = [[நடிகர்|நடிகை]], [[நடிகர்|விளம்பர நடிகை]]
| notable_works =
| website =
}}
வரிசை 17:
'''துளசி நாயர்''' (பிறப்பு: 25 அக்டோபர் 1997) இவர் ஒரு [[தமிழ்]] திரைப்பட [[நடிகர்|நடிகை]] ஆவார். இவர் பிரபல [[நடிகர்|நடிகை]] '''ராதா'''வின் மகள் ஆவார். 2013ஆம் ஆண்டு இயக்குநர் [[மணி ரத்னம்]] இயக்கிய [[கடல் (திரைப்படம்)|கடல்]] என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து 2014ஆம் ஆண்டு [[ரவி கே. சந்திரன்]] இயக்கிய [[யான்]] என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
துளசி 25 அக்டோபர் 1997ஆம் ஆண்டு பிறந்தார். இவர் பிரபல [[நடிகர்|நடிகை]] '''ராதா''' மற்றும் தொழில் அதிபர் ராஜசேகரன் நாயரின் இளைய மகள் ஆவார். இவருக்கு [[கார்த்திகா நாயர்]] என்ற ஒரு மூத்த சகோதரி உண்டு, இவரும் ஒரு [[நடிகர்|நடிகை]] ஆவார். இவருக்கு ஒரு சகோதரன் உண்டு.
 
== சினிமாத் தொழில் ==
இவர் தனது 14ஆவது வயதில் இயக்குநர் [[மணி ரத்னம்]] இயக்கிய [[கடல் (திரைப்படம்)|கடல்]] என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகர் [[கார்த்திக் (தமிழ் நடிகர்)|கார்த்திக்]]கின் மகன் [[கௌதம் கார்த்திக் (நடிகர்)|கௌதம் கார்த்திக்]] நடித்துள்ளார். இவர்களுடன் [[அர்ஜுன்]], [[அரவிந்த் சாமி]] போன்ற முன்னணி நட்சத்திரங்களும் நடித்துள்ளார்கள். இந்தத் திரைப்படத்தில் நடித்ததற்காக [[விஜய் விருதுகள் (சிறந்த அறிமுக நடிகை)]], 3ஆவது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது: சிறந்த அறிமுக நடிகை போன்ற விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டார்.
 
2014ஆம் ஆண்டு [[ரவி கே. சந்திரன்]] இயக்கிய [[யான்]] என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக [[ஜீவா (திரைப்பட நடிகர்)|ஜீவா]] நடித்துள்ளார்.
 
== திரைப்படங்கள் ==
{| class="wikitable sortable"
|- style="background:#ccc; text-align:center;"
! ஆண்டு !! திரைப்படம் !! பாத்திரம் !! மொழி !! குறிப்புகள்
|-
| 2013 || [[கடல் (திரைப்படம்)|கடல்]] || பீட்ரைஸ் || [[தமிழ்]] || பரிந்துரை—[[விஜய் விருதுகள் (சிறந்த அறிமுக நடிகை)]]<br />பரிந்துரை—3வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது: சிறந்த அறிமுக நடிகை
|-
| 2014 || [[யான்]] || ஸ்ரீலா || [[தமிழ்]] ||
|}
 
== வெளி இணைப்புகள் ==
* {{IMDb name|id=5222279}}
 
"https://ta.wikipedia.org/wiki/துளசி_நாயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது