சாய் இங்-வென்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 31:
| religion = [[கிறித்தவம்]]
}}
'''சாய் இங்-வென்''' (''Tsai Ing-wen'' பிறப்பு: [[ஆகஸ்ட் 31]], [[1956]]) [[தாய்வான்|தாய்வானின்]] அரசியல்வாதியும், [[சீனக் குடியரசு|சீனக் குடியரசின்]] முன்னாள் உதவி அரசுத் தலைவரும், [[மக்களாட்சி முன்னேற்றக் கட்சி]]யின் தற்போதைய தலைவரும் ஆவார். சாய் முன்னரும் 2008க்கும் 2012க்கும் இடையில் தலைவராக இருந்துள்ளார். 2012 அரசுத் தலைவர் தேர்தலில் கட்சியின் வேட்பாளராகவும் இவர் இருந்தார்.
 
தாய்வானிலும், ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளிலும் படித்த இவர், தேசிய தாய்வான் பல்கலைக்கழகத்தில் இருந்து சட்டத்தில் இளநிலைப் பட்டமும், கோர்னெல் பல்கலைக் கழகத்தின் சட்டக் கல்லூரியில் சட்டத்தில் முதுகலைப் பட்டமும் பெற்ற இவர், இலண்டன் பொருளியல் கல்லூரியில் முனைவர் பட்டமும் பெற்றார்.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சாய்_இங்-வென்" இலிருந்து மீள்விக்கப்பட்டது