உண் குச்சிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
 
===பண்பாட்டுக் காரணம்===
பொருளுள்ள நல்ல வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்று சீனர்களுக்குசீனர்களுக்குச் சொல்லித்தந்தவர் கி.மு 500இல்500 இல் வாழ்ந்த மாமேதையான [[கன்பூசியஸ்]]. அவரை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்ட சீனர்கள். உணவு மேசையில் கத்தியைக் கொண்டு இறைச்சியை வெட்டி சாப்பிடும் பழைய முறையை கைவிட்டார்கள். அவரே குசிச்சிகளைக்குச்சிகளைக் கொண்டு உணவு உண்ண சீனர்களை வலியுறுத்தினார் என்றும் சொல்கின்றனர்.
சீனமொழியில் குவைட்சு என்பது இரண்டு சொற்களின் சேர்க்கையில் உருவானது. குவை (快) என்றால் 'விரைவான' என்று பொருள். 'சு' (竹) என்றால் மூங்கில்<ref>{{cite book|last=Wilkinson|first=Endymion|title=Chinese history: A manual|year=2000|publisher=Harvard University|location=Cambridge|isbn=978-0-674-00249-4|page=647|url=http://books.google.com/books?id=ERnrQq0bsPYC}}</ref> அல்லது மகன் என்பது பொருள். (விரைவான மகன்) புதிதாகபுதிதாகத் திருமணமானவர்களை விருந்துக்கு அழைத்தால், அவர்களுக்கு ஒரு ஜோடி குவைட்சு குச்சிகளைகுச்சிகளைக் கொடுத்தனுப்புவது வழக்கமாம்.<ref>தி இந்து தமிழ் மாயாபஜார் இணைப்பு 15 அக்டோபர் 2014</ref>,
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/உண்_குச்சிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது