'''எம்மலின் பான்கர்ஸ்ட்''' (''Emmeline Pankhurst)('', [[15 ஜூலை]], [[1858]] - [[14 ஜூன் ]], [[1928]] ) ஒரு பெண் [[அரசியல்]] போராளி. [[பெண்கள் வாக்குரிமை|பெண்களுக்கான வாக்குரிமைக்காகக்]] குரல் கொடுத்து அதை பெற்றத் தந்த உலகின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவர்பெண். 1999 ஆம் ஆண்டு ''[[டைம் (இதழ்)|டைம் இதழ் ]]'' இவரை 20 ஆம் நூற்றாண்டின் முக்கிய 100 நபர்களில் ஒருவராக அறிவித்தது.<ref>{{cite news |title=Emmeline Pankhurst – Time 100 People of the Century |url=http://www.time.com/time/magazine/article/0,9171,991250,00.html |publisher=[[டைம் (இதழ்)]] |accessdate= |first=Marina |last=Warner |date=14 June 1999}}</ref>