டெயிட் தேசியப் பூங்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி அறுபட்ட கோப்பு நீக்கப்பட்டது
No edit summary
வரிசை 37:
[[File:Teide 3d - version2.gif|thumb|250px|முப்பரிமாணத்தில் டெயிட் தேசிய பூங்கா]]
 
'''டெயிட் தேசியப் பூங்கா''' ({{lang-es|Parque Nacional del Teide}}) என்பது [[எசுப்பானியா]]வின் [[கேனரி தீவுகள்|கேனரி தீவுகளில்]] அமைந்திருக்கும் தேசியப்பூங்காவாகும்தேசியப் பூங்காவாகும். இது 3,718 மீட்டர் உயரம் கொண்ட டெயிட் மலையை மையப்படுத்தி அமைந்துள்ளது. இந்த மலை எசுப்பானியாவின் மிக உயர்ந்த பகுதியும், அத்திலாந்திக் தீவுகளில் கடல் மட்டத்துக்கு மேலே மிக உயர்ந்த புள்ளியும், மற்றும் உலகின் மூன்றாவது உயரமான எரிமலையும் ஆகும். இது தேசியப்பூங்காவாக 22 சனவரி 1954 பிரகடனப்பட்டதால், எசுப்பானியாவின் பழமை வாய்ந்த தேசியப் பூங்காக்களில் ஒன்றாக உள்ளது. இது எசுப்பனியாவின் மிகப்பெரிய தேசியப்பூங்காவாக உள்ளது மட்டுமல்லாது கேனரி தீவுகளின் முக்கிய பகுதியாகவும் உள்ளது. இந்தப் பூங்காவில் டெயிட் எரிமலைக்கு அடுத்ததாக என்னொரு எரிமலையான பிகோ விஜோ அமைந்துள்ளது. இது கேனரி தீவுகளின் இரண்டாவது பெரிய எரிமலையாகும். இதன் உயரம் 3,135 மீட்டர்.
 
இந்தப் பூங்கா 18,990 [[எக்டேர்]] பரப்பளவைக் கொண்டதுடன் [[உலகப் பாரம்பரியக் களம்|உலகப் பாரம்பரியக் களமாக]] [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்|[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால்]] சூன் 29, 2007 அன்று பிரகடனப்படுத்தப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/டெயிட்_தேசியப்_பூங்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது