"பத்மா சுப்ரமணியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

60 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[File:Padma Subrahmanyam DS.jpg|thumb|Padma Subrahmanyam]]
'''பத்மா சுப்ரமணியம்''' (பிறப்பு: 4 பிப்ரவரி 1943, [[சென்னை]]) [[தமிழ்நாடு|தமிழ்நாட்டைச்]] சேர்ந்த [[பரதநாட்டியம்|பரத நாட்டியக்]] கலைஞர் ஆவார். பரதநாட்டியத்தில் ஆய்வு செய்து [[முனைவர்]] பட்டம் பெற்றுள்ள இவர், நடன அமைப்பாளர், இசையமைப்பாளர், எழுத்தாளர், ஆசிரியர் என பல துறைகளிலும் பங்களித்து வருகிறார். இவர் [[இந்தியா]]வைப் போன்றே உலக நாடுகளிலும் மிகப் பிரபலமானவர்; இவருடைய சிறப்பைக் குறிக்கும் வகையிலும், மரியாதையின் பொருட்டும் [[ரஷ்யா]], [[ஆஸ்திரேலியா]] மற்றும் [[ஜப்பான்]] போன்ற நாடுகள் இவர் குறித்து ஆவணப்படங்கள், குறும்படங்கள் எடுத்துள்ளன{{citation needed}}.
 
6

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1742325" இருந்து மீள்விக்கப்பட்டது