உடத்தலவின்னை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
 
 
{{புவியியல் அமைவு|7|21|0.0|N|80|39|0.0|E}}
{{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம்
வரி 7 ⟶ 5:
| latd = 7.367
| longd = 80.6167
| மாகாணம் = மத்திய
| மாவட்டம் = கண்டி
| தலைவர் பதவிப்பெயர் =
| தலைவர் பெயர் =
| தலைவர் பதவிப்பெயர் 2 =
| தலைவர் பெயர் 2 =
| உயரம் = 485.7632
| கணக்கெடுப்பு வருடம் =2001
| மக்கள்தொகை_நகரம் =
| மக்கள்தொகை_நிலை =
| மக்கள் தொகை = 55366
| மக்களடர்த்தி =
| பரப்பளவு =
| தொலைபேசி குறியீட்டு எண் = 9481
| அஞ்சல் குறியீட்டு எண் =
| வாகன பதிவு எண் வீச்சு = CP
| unlocode =
| பின்குறிப்புகள் =
}}
[[Fileபடிமம்:Udathalawinna Palathadi.jpg|thumb|உடத்தலவின்னை பாலத்தடி]]
[[Fileபடிமம்:உடதலவின்ன.jpg|thumb|உடத்தலவின்னை]]
'''உடத்தலவின்னை''' (''Uda Talawinna'') என்பது [[இலங்கை]]யின் [[மத்திய_மாகாணம்மத்திய மாகாணம், இலங்கை|மத்திய மாகாணத்திலுள்ள]] [[கண்டி மாவட்டம்|கண்டி மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு சிறிய நகரமாகும். உடத்தலவின்ன கண்டி மாவட்டத் தலைநகரான [[கண்டி]] நகரில் இருந்து 8.6 கி.மீ. வடக்கே அமைந்துள்ளது. அரசியல் உள்ளூராட்சி பாததும்பறை பிரதேச சபையாலும் மேற்கொள்ளப்படுகிறது. நகரசபை மற்றும் பிரதேசசபை என்பன கூட்டாக பாததும்பறை பிரதேச செயலார் நிர்வாகப் பிரிவில் அடங்குகின்றன. இது கண்டி நகரத்தில் இருந்து வடக்குத் திசையில் அமைந்துள்ளது.
 
== புவியியலும் காலநிலையும் ==
உடத்தலவின்னை மத்திய மலைநாடு என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. [[கடல்]] மட்டத்துக்கு மேல் சுமார் 485 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது.
 
இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 24 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக்காற்று மூலம் கிடைக்கிறது. 2500-3000 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது.
 
== மக்கள் ==
இது [[இலங்கைச் சோனகர்|முஸ்லிம்களை]]ப் பெரும்பான்மையாக கொண்ட ஒரு பிரதேச செயலர் பிரிவு ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் [[இசுலாம்]] மதத்தைச் சேர்ந்தவராவர்.
 
== இங்கு பிறந்த குறிப்பிடத்தக்கவர்கள் ==
*[[உ. லெ. மு. நௌபர்]], உளவளத்துறை நிபுணர்
*[[ஏ. ஆர். ஏ. ஃபரீல்]], ஊடகவியலாளர்
வரி 45 ⟶ 43:
*[[மஸீதா புன்னியாமீன்]] எழுத்தாளர், நூலாசிரியர்
 
== குறிப்புகளும் மேற்கோள்களும் ==
*http://inioru.com/?p=4074
*http://news.lankasri.com/show-RUnxyHRYlDTci.html
"https://ta.wikipedia.org/wiki/உடத்தலவின்னை" இலிருந்து மீள்விக்கப்பட்டது