மைய இடக் கோட்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 12:
'''மையச் செயற்பாடு''': [[மைய இடம்]] ஒன்றில், ஓர் உற்பத்திப் பொருள் அல்லது சேவையை விற்பனை செய்தல் மையச் செயற்பாடு ஆகும்.
 
'''பொருட்களின் வீச்சு''': ஒரு பொருளை விற்பனை செய்யும் ஒரு கடையிலிருந்து ஒரு குறிப்பிட்ட அளவு தூரத்திலிருக்கும் ஒருவருக்கு அப்பொருளின் விலை கடையில் அப்பொருளுக்கு அவர் செலுத்தும் பணத்தின் அளவுடன் போக்குவரத்துச் செலவையும் கூட்டிய தொகைக்குச் சமம் ஆதலால், கடையின் தூரம் அதிகரிக்கும் போது அவருக்கு அப்பொருளின் விலையும் அதிகரித்துச் செல்லும். விலை அதிகரிக்கும் போது [[கேள்வி (பொருளியல்)|கேள்வி]] (Demand) குறையும் என்பது [[பொருளியல்]] விதி. [[கடை|கடையிலிருந்து]] ஓரிடத்தின் தூரம் அதிகரித்துச் செல்லும்போது அவ்விடத்தில், அக் கடையிலிருக்கும் குறிப்பிட்ட பொருளுக்கான கேள்வியும் குறைவடையும். ஓரளவு தூரத்தில் அந்தக் கடையிலுள்ள குறிப்பிட்ட பொருளுக்கான கேள்வி எதுவுமே இல்லாத நிலை ஏற்படும். இந்தத் தூரமே அப்பொருளுக்கான வீச்சு எனப்படும். வெவ்வேறு வகையான பொருட்களுக்கு வீச்சு மாறுபடும்.
 
[[பகுப்பு:புவியியல்|பொருளியல்]]
"https://ta.wikipedia.org/wiki/மைய_இடக்_கோட்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது