சுதுமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி *உரை திருத்தம்* |
||
வரிசை 1:
'''சுதுமலை''' (''Suthumalai'') [[இலங்கை]]யின் வடக்கே [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு ஊராகும். இது [[யாழ்ப்பாண நகரம்|யாழ்]] நகரிலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது. இதன் எல்லைகளாக [[உடுவில்]], [[இணுவில்]], [[மானிப்பாய்]], [[தாவடி]] ஆகிய ஊர்கள் அமைந்துள்ளன. சுதுமலை ஊரானது சரித்திரப் புகழ் பெற்ற [[சுதுமலை புவனேசுவரி அம்மன் கோயில்|புவனேஸ்வரி அம்மன் கோவில்]], [[சுதுமலை சிவன் கோயில்|சிவன் கோவில்]], முருகன் கோவில், ஈஞ்சடி வைரவர் கோவில்<ref>[http://www.enchadyvairavar.com www.enchadyvairavar.com ஈஞ்சடி வைரவர் கோயில்]</ref>, எனப் பல கோவில்களையும், சிந்மய பாரதி வித்தியாலயம் மற்றும் இரு அரசினர் பாடசாலைகளையும் கொண்டமைந்துள்ளது. இதில் சிந்மய பாரதி வித்தியாலயம் ஆனது 1882 ஆம் ஆண்டு,
இந்த ஊரில் எழில் கொஞ்சும் வயல்களும் குளங்களும்
==சுதுமலையின் புகழ் பூத்தோர்==
|