ஐ. எஸ். முருகேசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *விரிவாக்கம்* (edited with ProveIt)
வரிசை 3:
 
[[கோயம்புத்தூர்]] இடிகரைப் பகுதியைச் சேர்ந்த மீசை முருகேசன், 1985-ஆம் ஆண்டு ''சுகமான ராகங்கள்'' என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.<ref>{{cite web | url=http://www.dinamani.com/cinema/2014/11/08/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE/article2514074.ece | title=நடிகர் மீசை முருகேசன் காலமானார் | publisher=[[தினமணி]] | date=9 நவம்பர் 2014 | accessdate=9 நவம்பர் 2014}}</ref>தொடர்ந்து குணச்சித்திர வேடங்களில் நூற்றுக்கும் கூடுதலான தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். [[ஆண்பாவம்]], [[பூவே உனக்காக]], [[உன்னால் முடியும் தம்பி]], [[உயிரே உனக்காக]], [[பூவே உனக்காக]], [[பிரிவோம் சந்திப்போம்]], [[அமைதிப் படை]], [[ஊமை விழிகள்]] திரைப்படங்களில் புகழ் பெற்றார். இவருக்கு [[தமிழக அரசு]] [[கலைமாமணி விருது]] வழங்கியுள்ளது. [[எம்.எஸ்.விஸ்வநாதன்]], [[இளையராஜா]] போன்ற பல்வேறு இசையமைப்பாளர்களுடன் மீசை முருகேசன் பணிபுரிந்துள்ளார்.<ref>{{cite web | url=http://www.dinamani.com/latest_news/2014/11/08/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8/article2513990.ece | title=நடிகர் மீசை முருகேசன் உடல் நலக்குறைவால் காலமானார் | publisher=[[தினமணி]] | date=9 நவம்பர் 2014 | accessdate=9 நவம்பர் 2014}}</ref>
 
தமது 85வது அகவையில் உடல்நலக்குறைவால் நவம்பர் 8, 2014 அன்று மரணமடைந்தார். இவருக்கு கண்ணம்மா என்ற மனைவியும் சரசுவதி, செல்வி என்ற மகள்களும் ஜோதிகுமார், நாகராஜா என்ற மகன்களும் உள்ளனர். <ref>{{cite web | url=http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=117239 | title=நடிகர் மீசை முருகேசன் மரணம் | publisher=[[தினகரன்]] | date=9 நவம்பர் 2014 | accessdate=9 நவம்பர் 2014}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஐ._எஸ்._முருகேசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது