நேதுநூரி கிருஷ்ணமூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 27:
ஆந்திர மாநிலத்தின் கிழக்குக் கோதாவரி மாவட்டத்தில் பித்தாபுரம் எனும் ஊரில் பிறந்தவர். பெற்றோர்: இராம மூர்த்தி பந்துலு, விஜயலட்சுமி.<ref>http://www.hindu.com/fr/2006/03/03/stories/2006030301550200.htm</ref> தனது தாயிடமிருந்து இசையைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்த கிருஷ்ணமூர்த்தி, 1940ஆம் ஆண்டு விழியநகரம் எனும் ஊரிலுள்ள மகாராஜா இசைக் கல்லூரியில் மாணவராகச் சேர்ந்தார். அக்கல்லூரியில் துவரம் நரசிங்க ராவ் என்பவரிடமிருந்து வயலினும், வாய்ப்பாட்டும் கற்றார். அதன்பிறகு 1949ஆம் ஆண்டில் ஸ்ரீபாத பினாகினியின் இசையால் கவரப்பட்டு, அவரிடம் மாணவராக சேர்ந்து இசை நுணுக்கங்களைக் கற்றார்.
 
== தொழில்இசை வாழ்க்கை ==
 
== சிறப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/நேதுநூரி_கிருஷ்ணமூர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது