அடி (அளவை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Adding: dv:ފޫޓު
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
'''அடி (Foot)''' என்பது SI அலகு அல்லாத நீள அலகாகும். ஒரு அடியானது அண்ணளவாக ஒரு மீட்டரில் மூன்றில் ஒரு பகுதியாகும்; அதாவது 0.3048 [[மீட்டர்]] ஆகும். 12 [[அங்குலம்|அங்குலங்கள்]] (Inch) சேர்ந்து ஒரு அடியும் மூன்று அடிகள் சேர்ந்து ஒரு [[கெஜம்|கெஜமும்]] (Yard) ஆகும். அடியை குறிக்க ′என்ற′ என்ற குறியையும் அங்குலத்தை குறிக்க ″ என்ற குறியையும் பயன்படுத்துவர். எடுத்துக்காட்டாக, 6′ 2″ என்பது ஆறு அடி 2 அங்குலங்களை குறிக்கும்.
 
{{குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/அடி_(அளவை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது