மன்செஸ்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 103 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 74:
'''மான்செஸ்டர்''' (''Manchester'') என்பது [[இங்கிலாந்து]], [[பாரிய மான்செஸ்டர்|பாரிய மான்செஸ்டரின்]] ஒரு நகரமும் [[பரோ நகராட்சி]]யும் (நகராட்சி மாவட்டம்) ஆகும். மான்செஸ்டர் நகரத்தில் 452,000 பேர் வசிக்கின்றனர்<ref name="Manchester population">{{Cite web|url=http://www.statistics.gov.uk/statbase/Expodata/Spreadsheets/D9664.xls|title=ஐக்கிய இராச்சியத்தின் 2006 மக்கள் தொகைக் மதிப்பீடு|accessdate=2007-06-29|publisher=Office for National Statistics|year=2007|format=XLS}}</ref>.
 
இங்கிலாந்தின் முக்கிய நகராங்களில் ஒன்றாக விளங்கும் மான்செஸ்டர் [[வாடக்கு]] இங்கிலாந்தின் தலைநகர் எனப் பொதுவாக வர்ணிக்கப்படுகிறது<ref name="Capital of North">{{Cite web|url=http://www.englandsnorthwest.com/invest/news/archive/1417/manchester-the-north-s--dynamite-capital-.html|title=மான்செஸ்டர் "வடக்கின் டைனமைட் தலைநகரம்"|accessdate=2007-09-11|publisher=இங்கிலாந்தின் வட மேற்கு|year=2007}}<br /></ref>. இன்றைய மான்செஸ்டர் கலை, கலாச்சாரம், செய்தி ஊடகம், உயர் கல்வி மற்றும் வர்த்தகாம் ஆகியவற்றுக்கு ஒரு மையப்புள்ளியாக விளங்குகிறது. [[2006]] இல் வெளியிடப்பட்ட வர்த்தக முன்னோடிகளின் அறிக்கையின் படி ஐக்கிய இராச்சியத்தில் வர்த்தக நிறுவனம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு மான்செஸ்டர் நகரம் முன்னணீ நிலையில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது<ref name="Best for business">{{Cite web|url=http://www.omis.co.uk/Downloads/BBC06.pdf|title=பிரித்தானியாவின் சிறந்த நகரங்கள் 2005–2006|accessdate=2007-09-08|publisher=OMIS ஆய்வு|year=2006|format=PDF}}</ref>. பொருளாதாரரீதியில் இது வேகமாக வளரும் ஒரு நகரம் ஆகும்<ref name="Fastest Growing City">{{Cite web|url=http://www.manchester.gov.uk/site/scripts/news_article.php?newsID=2915|title=மான்செஸ்டர் – நகரத்தின் நிலை|accessdate=2007-09-11|publisher=மான்செஸ்டர் நகர கவுன்சில்|year=2007}}</ref>. [[2002]] ஆம் ஆண்டில் இங்கு [[பொதுநலவாய விளையாட்டுக்கள்]] இடம்பெற்றன. [[மான்செஸ்டர் யுனைற்றட்யுனைட்டெட் காற்பந்தாட்ட அமைப்பு]], மற்றும் [[மான்செஸ்டர் நகர காற்பந்தாட்ட அமைப்பு]] ஆகியன இங்குள்ள உலகப் புகழ்பெற்ற விளையாட்டு அமைப்புகளாகும்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மன்செஸ்டர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது