எஸ். வி. சகஸ்ரநாமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎கொல்கத்தா பயணம்: *உரை திருத்தம்*
No edit summary
வரிசை 8:
 
==தூக்குக் கயிறு==
அதில்தூக்குக் கயிறு நாடகத்தில் சகஸ்ரநாமம், வாலீசன் என்ற பாத்திரத்தில் நடித்தார். "சுதந்திரத்துக்காகப் பாடுபடுவது குற்றமென்றால் அந்தக் குற்றத்தைச் செய்து கொண்டுதான் இருப்பேன்..." என்று ஒரு நீண்ட வசனத்தைப் பேசி முடித்தவுடன் அரச உத்தரவின் பேரில் அவன் தூக்கிலிடப்படுவான். இந்த நாடக அரங்கேற்றத்துக்குச் சில வாரங்கள்முன் தான் சுதந்திரப் போராட்ட வீரர்கள் பகத்சிங், சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்டார்கள். அரசன் தூக்கிலிட உத்தரவிட்டதும், மக்கள் “வாழ்க சுகதேவ் வாழ்க பகத்சிங் “ என்று முழங்குவார்கள்.
 
1945 வரை ஸஹஸ்ரநாமம் நாடகங்களிலும் திரைப்படங்களிலும் வேறு சிறு தொழில்களிலும் ஜீவனத்தை நடத்தியிருக்கிறார். உயிருள்ள பாம்பைக் கழுத்தில் போட்டுக்கொண்டு பயத்தில் உதறாமல் ஜதி சுத்தமாக ஆடத் துணிந்ததால் அவருக்கு அநேகமாக சிவன் வேடமே திரைப்படங்களில் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._வி._சகஸ்ரநாமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது