சன் குடும்பம் விருதுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சி *எழுத்துப்பிழை திருத்தம்*
வரிசை 21:
}}
 
'''சன் குடும்பம் விருதுகள்''' ச‌ன் குடு‌ம்ப‌ம் ‌விருதுகளு‌க்கு‌ரியவ‌ர்களை, பா‌ர்வையாள‌ர்க‌ள் தே‌ர்‌ந்தெடு‌க்கு‌ம் ‌நிக‌ழ்‌ச்‌சி ஆகும். இந்த விருது நிகழ்ச்சி 2010ம் ஆண்டு [[சன் குழுமம்|சன் குழுமத்தால்]]த்தால் துவங்கப்பட ஒரு சின்னத்திரை விருது நிகச்சி ஆகும்.
 
இ‌ந்த ‌விருது வழ‌ங்கு‌ம் ‌நி‌க‌ழ்‌ச்‌சியை ச‌ன் குடு‌ம்ப‌ம் ‌விருதுக‌ள் எ‌ன்ற பெய‌‌ரி‌ல் நட‌த்த‌விரு‌க்‌கிறது. ‌சிற‌ந்த நடிக‌ர், நடிகை, ‌வி‌ல்ல‌ன் என 12 ‌பி‌ரிவுக‌ளி‌ல் ‌விருது‌க்கு‌ரியவ‌ர்களை, ச‌ன் டி‌வி பா‌ர்வையாள‌ர்க‌ள் தே‌ர்‌ந்தெடு‌க்‌கிறா‌ர்க‌ள்.
"https://ta.wikipedia.org/wiki/சன்_குடும்பம்_விருதுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது