ராகினி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பயனரால் ராகினி (திரைப்பட நடிகை), ராகினி என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
உரை திருத்தம்
வரிசை 16:
| religion = இந்து
}}
'''ராகினிராகிணி''' (1937-1976), தென்னிந்திய நடிகை, பரதக் கலைஞர். [[திருவிதாங்கூர்]] சகோதரிகளில் ([[லலிதா]],[[பத்மினி]]) [[ராகினி]] இளையவர். <ref>{{cite news
|publisher = The New York Times
|title = Padmini Ramachandran, 74, Actress and Dancer
வரிசை 24:
| first=Haresh
| last=Pandya
}}</ref> 1950களில் இவர் தம் திரைப்பயணத்தைத் தொடங்கினார். [[இந்தி]], [[தமிழ்]], [[தெலுங்கு]], மலையாள மொழிகளில் தம் முத்திரையைப் பதித்தார். தென்னிந்திய நடிகையாக இருந்த போதிலும் மலையாளம்மலையாளத்திலும் மற்றும்இந்தி இந்திப திரைப்படங்களில்திரைப்படங்களிலும் அதிகம் நடித்துள்ளார்.
 
==வாழ்க்கைக் குறிப்புகள்==
இவர் [[திருவனந்தபுரம்|திருவனந்தபுரத்தில்]] பூஜாப்புர பகுதியில் பிறந்தபிறந்தார். ராகினியின்இவரது பெற்றோர் தங்கப்பன் பிள்ளை, சரசுவதி அம்மாள் ஆவர். இவரது மூத்த முதல் சகோதரி [[லலிதா]], இரண்டாமவர் [[பத்மினி]] இருவரும் புகழ்பெற்ற நாட்டிய நடிகைகள். இவர்கள் [[திருவிதாங்கூர்]] சகோதரிகள் என அழைக்கப்பட்டனர். மூவரும் பரதக்கலையை குரு.கோபிநாத், மற்றும் குரு.மகாலிங்கம் பிள்ளையிடம் கற்று நன்கு தேர்ச்சி பெற்றார். இவரது சகோதரர் பெயர் சந்திரசேகர் ஆகும். ராகினி, மாதவன் தம்பி என்பாரை மணந்து கொண்டார். இவர்கட்கு லட்சுமி, பிரியா என இரு மகள்கள் உள்ளனர்.<ref>http://malayalam.webdunia.com/entertainment/film/profile/0712/31/1071231067_1.htm</ref>
 
==திரைப்பயணம்==
இந்தி மொழியில் நாட்டியத்தின் முக்கியத்துவத்தை உணர்த்திய பெருமை ராகினிராகிணி உள்ளிட்ட தென்னிந்திய நடிகைகளையே சாரும்.<ref>{{cite book |last=Gulzar |first=|authorlink1=Gulzar |last2=Nihalani|first2=Govind|authorlink2=Govind Nihalani|last3=Chatterjee|first3=Saibal|title=Encyclopaedia of Hindi cinema|url=http://books.google.co.in/books?id=8y8vN9A14nkC&printsec=frontcover|year=2008|publisher=Encyclopaedia Britannica (India) Pvt. Ltd. |isbn=}}
</ref>
 
வரிசை 52:
* கங்கை சங்கமம்(1971)
* அச்சன்டே பார்யா(1971) .... (கதாபத்திரம்:தங்கம்மா)
* [[அரநாழிகநேரம் (திரைப்படம்)|அரநாழிகநேரம்]].... (கதாபத்திரம்:தீனம்மா)
* துறக்காத வாதில் (1970).... (கதாபத்திரம்:சுலேகா)
* ஒதேனன்றே மகன் (1970)
* சபரிமலை சிறீ தர்ம சாஸ்தா (1970)
* மணவாட்டி(1964)
* ஸ்கூல் மாஸ்டர்(1964)..... (கதாபத்திரம்: சரளா)
* அண்ணா(1964)
* ஆட்டொம்ஆட்டம் போம்ப்பாம் (1964)
* காளையும் காமினியும்(1963)
* சிலம்பொலி (1963)
* நித்ய கன்யகா (1963)
* பார்யா (1962)
* வியார்ப்பின்டே விலா (1962)
* கால்படுகல் (1962)
* விதி தன்ன விளக்கு (1962)
* வேலுதம்பி தலாவா (1962)
* பாலாட்டு கோமன் (1962)
* புதிய ஆகாசம் புதிய பூமி (1962) ..... ((கதாபத்திரம்: பொன்னம்மா)
* உண்ணியர்ச்சா (1961)
* உன்னியர்ச்சா(1961)
* உம்மினி தன்கா(1961) .... (கதாபத்திரம்: ஆனந்தம்)
* கிருஷ்ண குசேலா(1961)
* நாயரு பிடிச்ச புலிவால்(1958).... (கதாபத்திரம்: தங்கம்)
* தச்கரா வீரன் (1957)
* பிரசன்னா (1950)
{{Div col end}}
 
வரிசை 110:
[[பகுப்பு:1976 இறப்புகள்]]
[[பகுப்பு:பரதநாட்டியக் கலைஞர்கள்]]
[[பகுப்பு:இந்தித் திரைப்பட நடிகைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ராகினி" இலிருந்து மீள்விக்கப்பட்டது